பக்கம்:தரும தீபிகை 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 899 ஒப்பருகற் குணத்தவர்க்கும் கொலைகாமம் கள்களவை உபதேசிக்கும் அப்பளுப், கேயர்க்குள் பகைவிளேக்கும் சத்துருவாய், அகிலத்துற்ற செப்பரிய துயர்க்கெல்லாம் மாதாவாய்த், தீவினேக்கு ஒர் செவிலியாய இப்பொருளே கற்பொருளென்று எப்படி ே ஒப்புகின்ருய் ஏழை நெஞ்சே! (1) கோக்கிருந்தும் அந்தகராக், காதிருந்தும் செவிடரா, கோயில்லாத வாக்கிருந்தும் மூகையரா. மதியிருந்தும் இலலாரா, வளரும் கைகால் போக்கிருந்தும் முடவரா, உயிர்இருந்தும் இல்லாத பூட்சியாரா, ஆக்கும் இந்தத் தனமதனே ஆக்கம் என கினேத்தனே நீ அகக்குரங்கே. (கிேநூல்) செல்வம் அடைந்தபோது மனிதர் அடையும் கிலைகளை இவை தெளிவாகக் குறித்திருக்கின்றன. உலக வாழ்வுக்கு அனு கூலம் உடையதாயினும் பொருளடைவு மேலே உயர் கிலையை அடையாதபடி உயிர்களே மருளடையச் செய்கின்றது. அங்கணம் செய்து வருதலினலேதான் உய்தியை ஞாடிய ஞானிகள் அதனே வெய்யது என வெறுத்து விலகிப் போகின்ருர், அர்த்தம்அகர்த்தம் பாவய கித்யம் காஸ்தி தத:ஸ்-கலேசசத்யம் புத்ராதபி தகபாஜாம் பீதி: ஸர்வத்ாைஷா விகிதா ரீதி: 'செல்வம் என்.றும் அபாயமுடையது என எண்ணுக; உண் மையாக அதனல் யாதொருககமும் இல்லை; பொருள்படைத்தவர் தம் உயிர்க்குக் கேடு சேருமோ? என்று தமது பிள்ளைகளிடமும் பயம் அடைகின்றனர். உலகம் எங்கும் இவ்வாறே அவலமும் கவலையும் பரவியுள்ளன' என ஆகி சங்காச்சாரியார் இங்ஙனம் கூறியிருக்கிருர், அர்த்தம் அகர்த்தம் என்றது உய்த்துணாவுரியது. இனியது என்று கொஞ்சுகின்ற செல்வம் இவ்வாறு இன்னல் கிலேயமாய் மன்னியுள்ளது; இன்னுது என்று அஞ்சுகின்ற வறுமை மனிதனுடைய செஞ்சில் பல பண்புகளை வளர்த்துத் தெய்வ கதி யில் உய்த்து உயிர்களுக்கு உய்தி புரிந்தருள்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/128&oldid=1325882" இலிருந்து மீள்விக்கப்பட்டது