பக்கம்:தரும தீபிகை 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90'2. த ரும தி பி ைக. தழுவுறு கிளேஞர் தந்தை தாய்முதல் எவரும் நாளில் கழிவது கண்டும் கண்டும் கண்டிலார் போல வாழ்வர்; ஒழிவற உள்ளத் துளளே உறைபாஞ் சுடரை ஒாார்; விழைவு என கின்ற துன்ப வித்தினே விளைப்பர் அம்மா! (1) விடங்கலு.ழ் எயிற்றுப் பேழ்வாய் வெயில்மணிச் சூட்டு காகப் படங்கெழு பாவை ஞாலப் பாயல்ஒன்று உண்டு; செய்ய குடங்கை மெல்லனே உண்டு; எங்கும் குலவு வற்கலேகள் உண்டால் அடங்கலா ஆசைவேர் மற்று அரிந்தவர்க்கு இலதுஎன் அம்மா? (2) திருககித் துறைகள் எல்லாம் தீம்புனல் வறங்க வேயோ? விரிகடல் அமுதம் ஊறும் விழுச்சுவைக் கனிய வாய மானெலாம் மாண்ட வேயோ? மாகி திச் செருக்கி ர்ைகண் குருடுபட்டவர்போல் என்னுே குறையி சக்து உழல்கின்ரு பால். (3) (பாகவதம் 2-1) i உலக கிலை தெளிர்து, ஆசை ஒழித்து, ஈசனது உரிமைய்ை அடையும் முறைகளை இப்பாசாங்கள் போதித்துள்ளன. நல்குசவு கேர்க்கால் செல்வச் பின் இசத்து கில்லாதே; உனது மனை வாழ் வைப் புனிதமான கவ வாழ்வாக மாற்றி இனிது பேணி இன்பம் பெறுக என ஒரு முனிவர் இப்படி தமது அன்பனுக்கு உணர்த்தி யிருக்கிரு.ர். வறுமையில் பெருமைகள் பல விளேகின றன. அதுறவு, தவம், ஞானம் என்பன உலகப் பொருள்களை ஒருவி கிற்கின்றன; அக் கிலேயை வறுமையும் மருவியிருத்தலால் மறுமை கலங்களே இது உரிமையாய் அருளி உய்தி புரிந்து வருகின்றது. 457, வெறும்பொருளே விட்ட பொழுது பரமே உறும்பொருள் ஆகி உறவாம்-வெறும்பொருளைப் பற்றி யிருக்கும் வரையும் பரம்பொருள் ஒற்றி யிருக்கும் உன. (எ) இ-ள் - வெறுமையான செல்வப் பொருளே விட்டபொழுதுதான் அருமையான பாம்பொருள் உரிமையாய் வரும்; அதனைத் தொட்டு கிற்கும் வரையும் இறைவன் கிட்ட அணுகான் என்க. இது உண்மையான பொருள் கிலையை உணர்த்துகின்றது. கடவுளுக்கு பரம்பொருள் என்.று ஒரு பெயர். எல்லாவற்றி அனும் மேலானது என்னும் எதுவான் வக்கது. என்றும் கிலையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/131&oldid=1325885" இலிருந்து மீள்விக்கப்பட்டது