பக்கம்:தரும தீபிகை 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 90.3 அக்ச இன் பப் பொருளையே ஆன்மாக்கள் எவ்வழியும் பாண்டும் அடையவுரியன. அதனை அடையாத வரையும் துன்பம் உடையாது. பேரின்ப கிலேயமாய்ப் பெருகியுள்ள அப் பாம் பொருளை அடைய வேண்டுமாயின் பாரில் பற்றியுள்ள வெறும் பொருளை அறவே விட்டுவிட வேண்டும். கீழான இகனைக் கொட்டிருக்கும் வயையும் மேலான அதனே எட்டிப் பார்க்கவும் முடியாது. உலகப் பொருளை ஒருவியபோது உண்மைப் பொருளை உரி மையுடன் கானகவே ஆன்மா மருவிக் கொள்கின்றது. மெய்யான பாம்பொருளே மேவ முடியா கபடி பொய்யான புலைப் பொருள் பிணித்த சிற்றலால் மேலோ அதனை வெறுத்துவிட நேர்கின்ருர், வெறும் பொருள் என்றது. ஆன்ம வுரிமையை அடைய ஒட் டா கபடி ஒட்டி உண்மையில் வறியனுக்கித் தன்னை புடையானேக் கடைப்படுக்கி கிற்கும் கொடுமை தெரிய வந்தது. 'பொய்ப்பொருளைப் பற்றிப் புலேயாடினர் இழிந்தார்; மெய்ப்பொருளைப் பற்றினர் மேல் எழும் காா. என்றமையால் வெறம் .ெ ாருளின் கீழ்ை மயும், பாம் பொருளின் மேன்மையும் தெளிவாக உணர்த்து கொள்ளலாம். அல்லல்களை விளத்து அவம் செய்த விடுதலால் செல்வம் தொல்லை என்று உள்ளம் தெளித்தவர் ஒதுக்கி விடுகின்றனர். வெள்ளம் மறவி விறல்வேந்தர் இத்தாயம் கள்வர் என் றிவ்வாறிற் கைகரப்பத் திர்த்தகலும் உள்ளில் உறுபொருளே ஒட்டாது ஒழிந்தவர் எள்ளும் பெருத்துயர்கோப் எவ்வம் இகப்பவே. (1) ஈன டல் அரி த ப்க் கெடுதல் எளிதாகி காண்டல் சிறிதாய் நடுக்கம் பல கரூஉம் மாண்பில் இயற்கை மருவில் அருமபொருளே வேண்டாது ஒழிக.தார் விறலோ விழுதே, (வளேயாபதி) பொருளை வேண்டாது விட்டவர் இங்ானம் புகழ் அடைக் துள்ளனர். மெய்ப் பொருளை கெளி கவர் பொய்ப் பொருளை இகழ்ந்து விடுகின்றனர். எவ்வழியும் அழிவுடையதைத் தாமாகவே ஒழிய விட்டு விழுமியாய் உவகை அடைகின்றனர். The loss of wealth is loss of dirt, As sages in all times assert: The happy man’s without a shirt. (Heywood)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/132&oldid=1325886" இலிருந்து மீள்விக்கப்பட்டது