பக்கம்:தரும தீபிகை 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

904 த ரும தி பி ைக. பொருள் அழிவது அழுக்கு ஒழிவது ஆம் என ஞானிகள் என்றும் உறுதி செய்துள்ளனர்; ஒரு கோவணமும் இல்லாமலே மனிதன் பேரின் பத்தை அனுபவிக்கின் ருன்’ என்று ஜாண் ஹீவுட் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிருர், துறவு கிலையை எக்க நாடும் மகிமையா மதித்துள்ளமையை இதல்ை உணர்த்து கொள் ளலாம். ஆன்ம எலனே அருள்வது பாண்டும் மேன்மை ஆகின்றது. உள்ளே பாம்பொருளை கிச்சயமாகப் பற்றி கிற்பவர் வெளி யே உலகப் பொருள்களைத் தச்சமாக எண்ணி விடுகின்றனர். அங்ானம் விட்டவர் மேலான பாக்கியசாலிகளாய் விளங்கி அரிய பேரின்ப நலன்களை அனுபவித்த மகிழ்கின்றனர். பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாகிலம் ஒருபகல் எழுவர் எய்தி அற்றே வையமும் தவமும் துாக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்ருது ஆகலின் கைவிட் டனரே காதலர் அதல்ை விட்டோரை விடாஅள் திருவே விடா.அதோர் இவள் விடப்பட் டோரே, (புறம் 358) உலகம் முழுவதும் தவத்திற்குக் கடுகு அளவும் கிகர் ஆகாது; அதனே வேண்டாம் என்று வெறுத்து விட்டவாைக் திருமகள் விரும்பிக் கொள்ளுகின்ருள்; விடாதவரை அவள் வெறுத்து விடுகின்ருள்' என வான்மீகியார் என்னும் பெரியார் இவ்வாறு பாடியிருக்கிருர், ஐயவி=சிறு கடுகு, வறுமை கரும் தெய்வ கதியை அறிய. இங்கே திரு என்ற த மோட்ச லட்சு மியை. நற்றவம் பரவை ஞாலம் காமுடன் கிறுப்பின் வையம் அற்றமில் தவத்திற்கு என்றும் ஐயவி அனேத்தும் ஆற்ருது: இற்றென உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்; பற்ருெடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள். (சீவக சிந்தாமணி 2983) மேலே குறித்த பாட்டின் கருத்தைக் கிருத்தமாக இது விளக்கி வந்துள்ளது. உலகப் பொருளைப் பற்றி கிற்பவரை முக் தி க் திரு பற்ருது விடுகின்ருள்; அதனே ஒருவி விட்டவரை அவள் உரிமையுடன் மருவிக் கொள்ளுகின்ருள் என்க. வெறும்பொருளே விடின் பரம்பொருள் உறும்பொருள் ஆம், என்னும் உண்மையை இவை உறுதியாக உணர்த்தி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/133&oldid=1325887" இலிருந்து மீள்விக்கப்பட்டது