பக்கம்:தரும தீபிகை 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 905 கின்னேயே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல், மாய்த்தால் மின்னேயே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மா! கின்னேயே தான்வேண்டி நிற்பன் அடியேனே. (பெருமாள் திருமொழி, 5, 9) உலகப் பொருள்களை வேண்டாமல் பாம்பொருளை வேண்டி கிற்பவர் இவ்வாறு பேரின்ப கிலையை கேயே அடைந்து மகிழ்த லால் அவர் பெரிய பாக்கியசாவிகள் ஆகின்றனர். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லே யாண்டும் அஃது ஒப்பது இல். (குறள், 368) ஈண்டு இதன் பொருளை ஒர்த்து உணர்ந்து கொள்ள வேண் டும். அழியும் பொருளை விழையாதவன் அழியாக கிருவை உரிமையாகப் பெறுகின்றமையால் அவன் விழுமிய செல்வம் ஆய் விளங்கி மகிழ்கின்ருன். அவன் எதிரே பெரிய முடி மன்னரும் சிறியாாய் அடிபணிந்து கிற்கின்ருர். இங்திரன் வெள்ளை யானையின் மேல் அமர்ந்து அரிய பல ஆடம்பாங்களுடன் பவனி வந்தான். அங்கனம் வருங்கால் இடையே துருவாச முனிவர் கண்டார். தேவாாசன் என்ற மரி யாதையால் தமது கையில் இருக்க காமரைப் பூவை அவனிடம் உரிமையோடு கொடுத்தார். அவன் அதனே மதியாமல் வாங்கி மதயானை மீது வைத்தான்.அது கீழே வீழ்க்கி மிகித்து விட்டது. விடவே முனிவர் கொதித்தார். அவனேக் கடுத்தச் சபிக் கார். அப் பொழுது அவர் துள்ளிக் குதித்து எள்ளி இகழ்க்க இங்கிசனே னோக்கிப் பேசியிருப்பது யாரும் உள்ளி உனா வுரியது. புள்ளிய தோலாடை புனேக்தரவப் பூண் அணிந்த வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம் உள்ளிய மெய்யன் புடையார் அருவருத்துத் தள்ளிய செல்வத் தருக்கிய்ை என்செய்தாய்! (1) வண்டுளரும் தண் துளாய் மாயோன் இறுமாப்பும், புண் டரிகப் போதலர்ந்த புத்தேள் இறுமாப்பும், அண்டர்தொழ வாழ் உன் இறுமாப்பும் ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறென்று உணர்ந்திலேயால். (2) 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/134&oldid=1325888" இலிருந்து மீள்விக்கப்பட்டது