பக்கம்:தரும தீபிகை 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

906 த ரும தி பி ைக. சேட்டானே வானவ கின் சென்னி செழியரில் ஒர் வாட்டானே வீரன் வ8ளயால் சிதறுக; கின் கோட்டான காற்கோட்ட வெண்ணிறத்த குஞ்சரமும் காட்டானே ஆகஎன இட்டான் கடுஞ்சாபம். (3) (திருவிளையாடற் புராணம்) இக்கப் பாட்டுகளை ஊன்றி கோக்கி உறுதியுண்மைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். எல்லாச் செல்வங்களையும் உடைய இந்திரனேப் பார்த்து யாதொரு பொருளும் இல்லாத டிாதவர் இங்ஙனம் மோதி முனித்துள்ளார். என் போன்றவர்கள் அரு வருத்துக் காலசல் எற்றிக் கள்ளிய புல்லிய செல்வத்தைக் கைக் கொண்டு பெருஞ் செருக்கு மண்டி கிற்கின்ற ஒ. இக்கிாா! 母 இழித்து கொலேவாய்” என்.று மொழிக்கிருப்பது எவ்வளவு அதி சயங்களைத் தெளிந்துகொள்ளச்செய்கின்றது. வெறும்பொருளைப் பற்றி நின்றவன் பாம்பொருளை ஒட்டியுள்ளவன் எதிரே பட்டி ருக்கும் பாட்டை இங்கே பார்த்து மகிழ்கின்ருேம். என்றும் அழியாத பேரின் பப் பொருளைப் பெற்ற போதுதான் மனிதன் பிறவிப் பேறுடையணுய்ப் பெரு மகிமை அடைகின் ருன். வெறும்பொருளை இகழ்ந்து விட்டுப் பாம்பொருளே விழைந்து கொண்டு பெனியோர் மகிழ்த்து வருகின்றனர். ஆகையால் உலகப் பொருள் இல்லாமையால் உனக்கு யாதொரு குறையும் இல்லை; உள்ளம் கிறைவுடன் உறுதியாய் கின்று உயர்ககி கானுக. 458. கொல்லே வறுமை துயரம் எனச் சொல்லி ஒல்லே வெருவி ஒருவுவார்-எல்லேயிலா இன் பகலம் எல்லாம் இனிதருள வல்லதனத் துன்பமெனல் துன்பம் துணி. (அ) இ-ள் வறுமை மிகவும் துயரமுடையது என்று கூறி யாவரும் அதனே வெருவி நீங்குகின்றனர்; எல்லை இல்லாத இன்ப நலம் அருள வல்லதைத் துன்பம் என்று சொல்லுகல் ககாது என்க. ro - = - -" --- = wo - இது, இன்மையை நன்மையாகக் கருதுக என்கின்றது. பொருளால் யாவும் பெறலாம்; எல்லாச் சுகபோகங்களையும் அனுபவிக்கலசம் என்று மருள் கொண்டுள்ளமையால் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/135&oldid=1325889" இலிருந்து மீள்விக்கப்பட்டது