பக்கம்:தரும தீபிகை 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 907 Qウ இல்லாத கிலேயைக் கண்டபோது யாவரும் வெருண்டு வெருவு கின்றனர். மருண்ட காட்சிகள் மனித சாதியை மயக்கி வரு கின்றன. கெருண்ட மாட்சிகள் கிவ்விய இனிமை காணுகின்றன. மிகுக்க பொருளுடைய பலர் அல்லலும் பழியும் அடைத்து வருக்துகின்றனர்; யாகம் இல்லாதவாாயிருந்தும் சிலர் நல்ல சுகமும் புகழும் உடையாாய் அமைதியுடன் வாழ்க்து வருகின்ற னர். இக்க உண்மைகளை ஊன்றி நோக்கின் சுகம் பொருளில் இல்லை; மனப் பண்பில் உள்ளது என்பதை எவரும் நன்கு தெளிந்து கொள்ளலாம். வைய மையனால் சுக சாசனமாகக் கருதப் படிலும் மெய்யு ணர்வுடையவர் வெய்ய துயாமாகவே பொருளைக் கருதி புள்ளனர். உள்ள உண்மையை உலகம் தெளிய உரைத்து விடு கின்றனர். “செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் (திருவாசகம்) என மாணிக்க வாசகர் இங்கனம் செல்வத்தை அல்லல் ஆகவே சொல்வியுள்ளமை உள்ளி யுனா வுரியது. "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னன் முடியும்'; (கிருக்கோவையார், 332) என்று பொருளை முன்னம் புகழ்ந்து சொன்ன பெரியவர் பின்னர் இன்னவாறு இகழ்த்து கூறிய கனல் அதன் இருவகை கிலைகளும் தெரிய வந்தன. உலக வாழ்வில் ஒரளவு உதவி புரியிலும் உயிர் உயர் கதி அடையாதபடி மருள் புரிந்து வருதலால் பொருள் கொடிய இருள் என்று தெருளுடையாச் எ வரும் இகழ நேர்த்தனர். இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும் துயக்கு று செல்வத்தைக் சொல்லவும் வேண்டr; மயக்கற 5ாடுமின் வானவர் கோனே ப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வம் ஆமே. (திருமந்திரம்) துப்புறு பொருளினேத் தேடத் துன்பமாம்; கைப்பொருள் உண்டு எனின் கருத்து மோகமாம் அப்பொருள் அழித்திடும் போதும் அல்லலாம்; எப்பொழுதோ பொருள் இன்பம்ஆவதே (குறுக்தொகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/136&oldid=1325890" இலிருந்து மீள்விக்கப்பட்டது