பக்கம்:தரும தீபிகை 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 த ரும தி பி ைக. பொருவறு பங்தம்எல்லாம் புணர்த்திடும்: தெய்வ சிங்தை ஒருவ மேலிட்டு கிற்கும்; உறக்கமும் இறக்கச் செய்யும்: கருவினுட் புகுத்தும்; இன்ன கரிசு கண்டதல்ை அன்ருே இருநிலத் திடைவெறுக்கை என்மனர் புலமை சான்ருேர். இம்மைதனில்மற் றிரும்பொருளே ஈட்டல் காத்தல் இழத்தல்என வெம்மைபுரி மூவகைத்துயரும் விளையா கிற்கும்; பாவத்தால் அம்மை கிரயத் துயரும் உறும; அங்தோ சீ சீ இப்பொருளைச் செம்மையுடையோர் வேண்டுமஎனச் சிங்தித்திடுவ ரோமறந்தும் (குசேலோபாக்கியானம்) தியாலோ ரோலோ தேர்வேங்தர் தம்மாலோ மாயாத தெவ்வர் வலியாலோ-யாதாலோ இப்பொருள் போய் மாய்கின்றது என்று பொருள் வைத்தார்க்கு எப்பொழுதும் நீங்காது இடர். (பெருங்தேவனுர் பாரதம்) ஈட்டலும் துன்பமற் றீட்டிய ஒண்பொருளேக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்-காத்தல் குறைபடின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள். (நாலடியார்) இன்பலைம் என்று ஞாலம் கருதி வருகின்ற செல்வம் இங்க னம் துன்ப நிலையமாய்த் தொடர்ந்திருக்கின்றது. என்ன கோக் கத்தோடு இன்னவா. அதனை முன்னேர் எண்ணியுள்ளனர்? அனுபவமான உண்மைகள் இருக்கலால் யாதும் மறுக்க முடியாமல் எவரும் மெய் என்று இசைந்து கொள்ளுகின்றனர். களிப்பும் காதலும் வளர்த்து போக வெறிகளே விரித்துச் இவர்களைப் பாவ வழிகளில் திருப்பி வருகலால் செல்வக்கை அல்லல் என்று மேலோர் சொல்லியருளினர். கல்லதாகத் தோன்றிய செல்வம் இவ்வாறு அல்லல் ஆயது போல் இயதாக கேர்த்த வறுமை தாய நலமாய் வாய்க்கருளு கின்றது. பாதும் இல்லாமையில் எல்லா கலமும் விளைகின்றது. இன்ப கலம் எல்லாம் இனிது அருள வல்லது. என வறுமையை இங்கனம் சொல்லியது அதன் உரிமை யை ஒர்த்து கொள்ள வங்கது. பொருள் இன்மை இயல்பான துறவு கிலையை அருளுகின்றது. அதனுல் பாமனே கினேன்து பிறவி தீர்ந்து பேரின்பம் பெற அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/137&oldid=1325891" இலிருந்து மீள்விக்கப்பட்டது