பக்கம்:தரும தீபிகை 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46, வறுமையின் பெருமை 909 வறுமை நேர்ந்தால் உள்ளத்தைப் புனிதமாகப் பண்படுத்தி மறுமையை மருவி மாண்பயன் அடைக என்பது கருத்து" சுகந்தமான பொருள்கள் கெருப்பில் தோய்க்தால் கல்ல வாசனையை அயல் எங்கும் வீசுகின்றது. கல்லவர்கள் வறுமையில் காய்த்தால் உலகம் எல்லாம் உவந்து கொள்ளும்படி உயர்த்து ஒளி விசி யாண்டும் சிறந்து விளங்குகின்றனர். செல்வ வாழ்வினும் வறுமை வாழ்வு அரிய பல உணர்வு நலங்களை அருளி வருகிறது. தட்டத்தட்ட வயிாம் ஒளி விடுதல்போல் வறுமைத் فاس، تلا' துன்பம் ஒட்ட ஒட்ட மனிதனிடமிருந்து பெருமை ஒளிகள் வெளி வருகின்றன. பொருள் இன்மையில் சுெருள் உண்மைகள் விளைவது பெரிய அதிசயமாகின்றது. செனிகா என்னும் இத்தாலிய கேசத்துத் தத்துவஞானி வறுமையை மிகவும் பெருமையாக் கருதி யிருக்கிருர் அவாது கருத்தை அறிஞர் பலரும் புகழ்ந்துள்ளனர். “The good things which belong to prosperity are to be wished, but the good things that belong to adversity are to be admired.” (Seneca) செல்வத்தைச் சேர்க்க நல்ல பொருள்கள் விரும்பவுரியன; ஆனல் வறுமையை மருவிய அரிய பொருள்கள் வியக்கத்தக்கன' என இவ்வாறு அப் பெரியவர் கூறியிருக்கிருர், செல்வம் அாசாைத் தருகின்றது; வறுமை அரிய Թւ հա மகன்க%ா அருளி வருகின்றது. சித்தர் ஞானிகள் முதலிய உத்தமர்கள் உதித்து வருதலால் வறுமை ஒர் அம்புத கிலேயமாய் கிலவியுள்ளது. “Miracles appear most in adversity.” (Васon) வறுமையிலிருந்து தான் பெரும்பாலும் அரிய அற்புதங்கள் தோன்றுகின்றன’’ என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. உலக இயற்கையை எதிர்த்து வருதலால் வ துமை விளைவுகள் அரிய மகிமைகளை அடைகின்றன. அருமை வரவுகள் பெருமை யுறுகின்றன. அதிசய அமைதிகள் மதி தெளிய வுரியன. உன்னே யுடைய உயர்அரசர் ஒடிவங்தே என்ன யுடையார் எ திாவிழுகது-பன்னித் தொழுது வணங்கும் தொடர்பால் திருவே பழுது நீ பேசல் பழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/138&oldid=1325892" இலிருந்து மீள்விக்கப்பட்டது