பக்கம்:தரும தீபிகை 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 911 கிடக்கின்றது. சித்த சக்தியோடு படி எறிய புனித மனிதரிடம் இது இனிது கிகழ்கின்றது. எதை அறிக் கால் எல்லாம் அறிக்க காமோ அதனே உரிமை யாக அறிந்து கொள்ளுதலால் ஞானிகள் சிறந்த தெய்வீக கிலையில் உயர்ந்த கிகழ்கின்றனர். ஞானம் ஆகிய ஒளிவிழி யுடையாரே உயர் கதிக்கு வழிகாட்டிகளா யுள்ளனர். ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனே நானலேன்: ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தால் உனே நானும் தொழுவனே. (1) முன்னே ஞான முதல்தனி வித்தினைப் பின்னே ஞானப் பிறங்கு சடையனே என்னே ஞானத் திருளறுத்து ஆண்டவன் தன்னே ஞானத் தளையிட்டு வைப்பனே. (தேவாரம்) நண்ணிய ஞானத்தின் ஞானதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்ருேன் கண்ணிய கேயம் கரை ஞானம் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. (திருமங்கிாம்) மட்டு வார்வன மார்ப சருமம் போல் தொட்டுவானேச் சுருட்டுவர் உண்டெனின் பெட்டு ஞானம் பெருது பேரின்பமே ஒட்டு முததி யுறுகரும் உண்டரோ. (சூதசங்கிதை) அரிய இம் மானிட யாக்கை பெற்றவர் கருமயோ கங்களால் காலம் தள்ளுவார்: உரியமெய்ஞ் ஞானயோ கத்தினுல் அான் துரிய ஞானத்தினேச் சோதி யார்களே.(பதிபசுபாசவிளக்கம்) இவை ஈண்டு ஒஇ யுனா வுரியன. ஞானமே பாமான்வைக் காண்பது; பேரின் பம் பூண்பது என்றமையால் அதன் மாண்பும் மகிமையும் அறிந்து கொள்ளலாம். ஞானிகள் மெய்ப் பொருளை உவந்து கொள்ளுதலால் பொய்ப் பொருளை இகழ்த்து விடுகின்றனர். கொட் டாலும் கேடு விளையும் என்று கருதி அதனை யாண்டும்தொடாமல் சிற்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/140&oldid=1325894" இலிருந்து மீள்விக்கப்பட்டது