பக்கம்:தரும தீபிகை 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

912 த ரும தி பி ைக. விவேகானக்காது குருனாகாாகிய இராம கிருஷ்ண பாமர் பணத்தைத் திண்டுவதில்லை; ஒரு பெரிய செல்வன் அக்கப் பெரி யாரிடம் தன் பொருள் ஏதேனும் கொஞ்சம் சேர வேண்டும் என்று நெஞ்சம் கருதினன்; கேமே கொடுக்கால் யாதும் வாங்க மாட்டார்; வெறுத்து விடுவார் என்ற கெரித்து கொண்டான்; ஆதலால் யாருக்கும் தெரியாமல் அவாது படுக்கை அடியில் ஒரு தங்கப் பவுனே வைத்துப் போனன். அவர் வந்து படுத்தார்; உள் ளம் துடித்தது; உறக்கம் வாவில்லை; படுக்கையை அகற்றிப் பார்த்தார்; பொன் காசைக் கண்டார்; ஒரு கோலால் அதனேக் தாா எற்றித் தள்ளி விட்டு அதன் பின் படுத்து உறங்கினர். இக குல் என்ன தெரிகின்றது? தாய பாம் பொருளைக் தோய்க்கவர் மாயப் பொருளை மறந்தும் மருவார் என்னும் உண்மையை உணர்த்து கொள்கின்ருேம். பணத்தைத் தீண்டுவதை ஒரு சனத் இட்டாக ஞானத் தேட்டாளர் இயல்பாகவே பேணியிருக் ன்ெறனர். மாய மோகங்கள் நீங்கினவர் மகான்கள் ஆகின்றனர். யாதொரு பொருளும் இல்லாத இன்மை கிலேயே சமக்கு என்மை என்று உண்மை தெளிக்கோர் ஒழுகியுள்ளனர். ஞான நெறியை நயப்பார் நயப்பது. என வறுமையை இங்கனம் வாைத்து காட்டியது அகன் அருமையை விழைக்கு காண. ஈயக் கல்-தயமாக உவத்து கொள் ளுதல். மறுமைக் துணை அருமைப் பேருகின்றன. வான வரவு வருவது. சவர்க்க போகங்களை வ.ழமை விளைத் தருளுகலால் அது இங்கனம் குறிக்க வந்தது. எளிமையில் தெளிவும் இனிமையும் செழுமி வருகின்றன. வரவே விழுமிய மகிமைகளை அவர் அடைய கேர்ன்ெருர். இம்மையில் இன்மை கழுவி என்மையோடு வாழ்பவர் மறுமையில் அரிய பல பெருமைகளை இனிது பெறுகின்றனர். “Blessed are the poor in spirit: for their's is the King dom of heaven” (Bible) 4:உயிர் வாழ்வில் எளியவர் பாக்கிய சாவிகள்; பாலோக ராச் சியம் அவர்களுடையது' என ஏசுநாதர் இவ்வாறு கூறி யிருக்கிருர். உலக வரவு ஒருவினவர் உயர்கதி பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/141&oldid=1325895" இலிருந்து மீள்விக்கப்பட்டது