பக்கம்:தரும தீபிகை 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை. 913 பணிவு அமைதி முகவிய பல நல்ல குணங்களை வறுமை வளர்த்து வருதலால் அகனயுடையவர் கெய்வகிருபையை மருவி உய்தி கலங்கன உரிமையா அடைந்து கொள்ளுகின்றனர். ஊனம் ஒன்றும் புல்லாமல் கின்று புரப்பது. கேடு பாதும் நோாமல் மனிதனே வறுமை இனிது காத்துப் புனிதமாகப் பேணி வருதலை இது காட்டி கின்றது. செல்வம் களிப்பை யூட்டி ஆளை இளிப்பில் விழ்த்துதலால் அது பொல்லாத புனித்த கள் என மேலோாால் எள்ளப்பட்டது. வறுமை அமைதியும் தெளிவும் கல்கி வருதலால் அது நல்ல தண்ணிர் போல் எவ்வழியும் இனிமையாயுள்ளது. நகுடன் பெரிய அரசன்; தனது அரிய செல்வங்களால் நா. வேள்விகள் செய்து இங்கிய பதத்தை அடைந்தான்; உடனே காமக் களிப்பு மீறியதால் மாறி மலைப் பாம்பாகிக் ேெழ விழ்ந்தான். பொறி வெறியனுய் அழிக்க அந்த இழி நிலையைக் கண்ட முனிவார் பரிதாபம் கொண்டனர். 'அறிவு இல்லாத அற்பாானவர்க்குச் செல்வம் அல்லது பகை வேறு உண்டோ? ' என்று அவனது கிலைமையை நோக்கி இாங்கி இங்கனம் சொல்விப் போயினர், நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னுதே கல்லார்கட் பட்ட திரு. (குறள் 408) கல்லாருடைய கிருவினும் எல்லாது வறுமை இனியது என்னும் இது ஈண்டு துணுகி யுனா வுரியது. அறிவிலிகள் செல்வம் பெறின் பழிவினைகளைச் செய்து அழி வுறகின்றனர்; அறிவுடையார் வறுமையுறி ம்ை உள்ளம் தாயாாய் உயர்கதியடைகின்றனர். வறுமையில் பல உணர்வு கலங்கள் உள வாதலால் மனித வாழ்க்கையை அது புனிதம் ஆக்கிய ருள் கின்றது. “It was poverty that taught more than wealth.” ' செல்வக் கைக் காட்டிலும் வறுமை தான் மனிதனுக்கு நல்ல போதனையைச் சருகின்றது' என விவேகானந்தர் இவ்வாறு குறித்துள்ளார். வெய்ய மிடியில் மெய்யறிவு விளைகிறது. 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/142&oldid=1325896" இலிருந்து மீள்விக்கப்பட்டது