பக்கம்:தரும தீபிகை 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916 த ரும தீபிகை. சனமான இழிமகன் ஆயினும் பொருளுடையானப் பலரும் குழுவர்; ஞான கலமுடைய மேன்மையாளன் எனினும் .ெ ாருள் இல்லையானல் யாரும் அவனே அணுகார் என ஒர் உவமை காட்டி இது உணர்த்தியுள்ளது. உண்டாய போம்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே-வண்டாய்த் திருதருங் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில். (நாலடியார்) பணம் இருந்தால் பினம் கின்னும் காக்கைகள் போல் சுற். அவர் அக இல்லை ஆல்ை ஒரு வார்க்கையும் செல்லாமல் எல் லாரும் ஒதுங்கிப் போவர் என இது உரைத்திருக்கிறது. "எப்புடு சமபத கவிகி நது அப்புடு பங் துவுலு வத்துரு; அதிண்ட்லக்கங் தெப்பலுக செறுவு கிண்டிக கப்பலு பதிவேலு சேருகதரா.: (சுமதி) 'குளதசில் ர்ே கிறைக்தபோது தவளைகள் பல்லாயிரம் சேர் கல் போல் செல்வம் வக்தபோது பங்துக்கள் பலர் வருவர்; சீர் வற்றின் அவை மறையும்; பொருள் குறையின் உறவினர் ஒழிவர்' என தெலுங்கு மொழியிலும் கவிஞர் இங்ானம் பாடியிருக்கிருச். வறுமையாளனே எவரும் நெருங்காமையால் அவன் ஒரு மையாய் ஒதுங்கி சிக்கின்ருன் கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை என்பது” வாழ்வின் அனுபவங்களாய் காளும் விளங்கி வருகின்றது. மனிதர் கண் எடுத்துப் பாராமல் காத்தருளி. என்றது வடிமை புரியும் கரும நிலை தெரிய வந்தது. ஏழை யைப் பார்த்தால் தன்னிடம் எதேனும் கேட்டு விடுவசகுே என்று பயன்து மனிதர் ஒதுங்கிப் போவர்; போகவே இவன் எகளுய்த் தனித்து கிற்கினருன். அக்கிலேயில் ஒரு இனிப்பு விளைகின்றது. அவ் விளைவை இது தனித்துணசச் செய்தது. இல்லாமை ஈசன் எனச் செய்யும் இனிது. வறுமை மனிதனேக் கடவுள் ஆக்கி அருள்கின்றது என இது காட்டியுள்ளது. யாதொரு பொருளும் இல்லாதவன் எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/145&oldid=1325899" இலிருந்து மீள்விக்கப்பட்டது