பக்கம்:தரும தீபிகை 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை. 917 முடைய ஈசய்ை இசைந்த கிகழ்வது அதிசய வினேகமாய் விளங்கி கின்றது. கடவுள் நிலை என்ன? அவனே யாரும் பார்க்க முடியாது; எல் லாரையும் அவன் ஒருங்கே பார்த்துக் கொள்கின் ருன். இக்க இருமை கிலைகளும் வெறுமையாளனிடமும் மருவியுள்ளன. என் னே? எழையை யாரும் பார்க்க மாட்டார்; எல்லாருடைய கிலே மைகளையும் கேயே சென்று தனித்தனியே அவன் நன்கு தெரிந்து கொள்ளுகின்றன. கலனே ப் பிறர் கண் எடுத்துக் காணுமலும், தான் யாவரையும் எதிர் நோக்கிக் கண்டும் வருதலால் ஈசன் என வறியவன் பேச கின் முன். இவனுக்கும் காகி இல்லை; அவ னுக்கும் நாதி இல்லை. அவன் அகாதியாய் கிற்றல்போல் இவனும் அகாதியாய் கிற்கின்ருன். ஏழை பங்காளன் என இறைவனுக்கு ஒரு பெயர் அமைத் திருத்தலர்ல் வறியவாேது அவனுக்குள்ள உறவும் உரிமையும் உணர்ந்து கொள்ளலாம். அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்; உறைவது காட்டகம்; உண்பது பிச்சை: துறவு எனும் கண் உள்! துறந்தவர் தமமைப் பிறவி அறுத்திடும பிததன் கண்டீரே. (திருமங்திரம்) இறைவனைக் குறித்துத் திருமூலர் இப்படிக் காட்டியிருக்கிரு.ர். வறுமை கேர்த்தால் உன்னே உலகம் கைவிடும்; ஆயினும் பாமன் கை கொடுத்தருளுவார்; ஆதலால் உன் உள்ளத்தைப் புனிதம் ஆக்கி உயர் கதியைச் செய்து கொள்ளுக. பொருள் இல்லாமை உலக கோக்கில் ஒாளவு வறுமை ஆயி அம் அதனல் அவ்வளவு சிறுமை கேர்த்து விடாத அறிவும் சில மும் இல்லாமையே கொடிய வறுமையாம். உள்ளம் தாயவன் வறுமையை மறுமை கிலேயமாக மாற்றிப் பெருமை மிகப் பெறு கின்ருன் நெஞ்சம் தீயவன் கெடிய செல்வம் உடையகுயினும் கொடிய பழிகளே அடைந்து . யோடு கின்ான். டி گئی۔( அது குடி அ மு. வறுமை மறுமை கோக்கக்கை அருளி வருதலால் தெளிக்க பெரியோர் அதனே உரிமையாக உவந்து கொள்ளுகின்றனர். தாரித்திரங் தவிரா அடியார்தடு மாற்றம் என்னும் மூரித்திரைப பெளவம் நீக்கு கண்டாய் முன்னே நாள் ஒருகால் வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கண வேள் வெந்து வீழச்செங்கீப் பாரித்த கண்ணுடையாய்! எமமையாளும் பசுபதியே. (தேவாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/146&oldid=1325900" இலிருந்து மீள்விக்கப்பட்டது