பக்கம்:தரும தீபிகை 3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918 த ரும தி பி ைக. இறைவனேக் கருதி வருகின்ற அடியார்களுக்குக் களித்திசம் முல கனமாயுள்ளது என அப்பர் இப்படிக் குறித்திருக்கிரு.ர். குறிப்பு தனித் தன்னா வுரியது. பொருள் உலக ஆடம்பாங்களுக்கு உசியது; டொறி வெறி களைக் கருவக ஆகலால் பாமனே நாடுகின்றவர் அதனை சாடாது விடுகின்றனர்; ன மையையே பெருமையாக மருவிக் கொண்டு மறுமையை உரிமையுடன் கருகி வருகின்றனர். இல்லாமை கேரின் இனிய தென மகிழ்க: பொலலாதென் றெண்ணிட புலமபற்க-நல்ல மனமுடைய கிை மறுமை கினே வில் கனமுடைய கை கணித்து. இதனை மனதில் கினைத்து கொள்க. கல்ல மனதோடு முயன்ற வாழுக; வடிமைபுகின் அல்லலு ருதே; எல்லாத் ே தவைகளையும் * ருக்ன்ெ கொண்டு உள்ள ம் அமைகியாய் உவக்க ஒழுகுக வறுமையில் சேம்மை என்பது அரிய গুইকে பண் ாடாய்ப் பெருமை பெற்றுள்ளது எ வ்வகையினும் பிறரை திர்பாாமல் வா ழ்வாயாயின் யே பெரிய சீமான், போாண்மையாளன்; மேலான இன்ப கிலே யினன்; அக்கச் சீர்மை சீர்மைகளைப் பேணி மேன்மை யு.டி.க. அரிய துறவுக் கருத்துணை ஆகி உரிய உறுதி உதவி-பெரிய மகிமை மருவி மகான் என நிற்கும் தகைமை வறுமை தரும். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பொருள் இன்மை வறுமை ஆம். அது இறைவனே எ ன்னச் செய்கின்றது. ஈசன் அருளே அருளுகின்றது. உண்மை கிலைகளே உணர்த்துகின்றது. உறுதி கலங்களை உதவுகின்றது. அரிய தவத்தைக் கருகின்றது. பாம்பொருளைக் காடடுகின்றது. பேரின்ப நலனே ஊட்டுகின்றது. ஆன்ம ஆகியமாய் அமைகினறது. செய்வீகமாய் மேவுகின்றது. சக-வது வறுமையின் பெருமை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/147&oldid=1325901" இலிருந்து மீள்விக்கப்பட்டது