பக்கம்:தரும தீபிகை 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தேழாம் அதிகாாம். தொழில். அஃதாவது உழைப்பின் உயர்வு. வறுமை நேர்க்கால் உள்ளம் உடைந்து இழிந்து ே மதியுடன் வாழ வேண்டும் என்பதை முன்னம் அறிக்தோம்; பாகாமல் நல்ல சித்தனேகளைச் செய்து கிம் ள்ளிமை கோாமல் விழுமியநிலையில் பிழைக்கும்வழியை உணர்த்து கின்றமையால் அதன் பின் இது இனத்து வைக்கப்பட்டது. 461 வாழ்வின் நிலையை வளம்படுத்தி மற்றவர்முன் தாழ்வு வராமல் தனக்காத்துச்-சூழ்வில் எழிலாய் விளங்கி இனிதுறலால் என்றும் தொழிலே உயிர்க்குத் துனே. (க) இபள் மனிதனுடைய வாழ்க்கையைச் செழிக்கச் செய்து பிறர் எதிரே இழிவு கே சாமல் காத்து ண்டும் அழகும் இன்பமும் அருளி வருதலால் தொழிலே உயிர்க்கு இனிய தாணே என்பதாம். இது தொழிலின் மகிமையை உணர்த்துகின்றது வேனம், விேயம் சிவிகம் என்னும் மொழிகள் மானிட வாழ்வின் சீர்மைகளைக் கொடர்ந்து வர் துள்ளன. அருவமான உயிர் உருவமான உடலை மருவி ஒருமையாய் உலகில் கடமாடு கினறது. கறி க்க காலம் வசையும் கூடி யிருக்க முடிவில் பிரித்து மறைந்து போகும் இயல்பினது விழ்வு நேரும் அளவும் உடம் போடு கூடி உயிர் வாழ்த்து வருவது வாழ்வு என வக்கது. இக் க வாழ்வு காழ்வு படாமல் சிவகோடிகள் ஆவலோடு செய்து கொள்வது சீவனம் என நேர்க்கது. புதியாய் ஒரு வ ை! ஒருவர் சங்கிக் போது Fr ங்களுக் 5 என்ன ?வனம்? என வினவி வருவ தை அனு ன ச் கில் அறின் த வருகிருேம். உயிர் வாழ்க்கை உடல் உழைப்பால் நடைபெற்று வருக லால் , த சிவ ஆ, காாமா. து. ஆகவே சிவிதம் என அது மேவி கின்றது சிவ வாழ்வைச் செய்து வருவது உய்தி டரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/148&oldid=1325902" இலிருந்து மீள்விக்கப்பட்டது