பக்கம்:தரும தீபிகை 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920 த ரும தி பி ைக. தொழில் என்னும் சொல் கை கால் முதலிய உடல் உறுப்புக் களால் உழைப்பது என்னும் பொருளை யுட்கொண்டு வக்கது. தொழுவர் கம்மியர் தொழில்செய் வோரே. (பிங்கலங்தை) செயல்விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும்.அப்பேர் (நிகண்டு) தொழில் நிலையைக் குறித்து இயல்கள் இங்ஙனம் விதித்து வந்துள்ளன. பெயர்கள் இயல்புகள் கழுவி எழுகின்றன. கையால் செய்கலால் செய்தொழில் என்ருர், இரண்டு கை களையும் கூப்பி வணங்குவதைத் தொழுகல் என வழங்கி வருகின் ருேம், 'பக்து விசல்களாலும் பாடுபட்டுப் பசியா உண்டு வாழ் ன்ெருேம்' என்று பாட்டாளி மக்கள் பேசி வருவதைக் கே. டு மகிழ்கின்ருேம். வாயும் கையும் வாழ்வு புரிகின்றன. வாழி ஆதன் என்னும் சேர மன்னன் ஒருநாள் கபிலரைக் கண்டான். புலவர் பெருமான் ஆகிய அவரை அரசன் உவந்து உபசரித்த அருகிருத்தி உல்லாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தான். அக்கக் கவியாசா.த கை மிகவும் மிருதுவாய் இருந்ததை நோக்கி மன்னன் வியக்து என்னே இது? என். புன்னகையோடு வினவி ன்ை. செல்வச் சீமானுகிய தன் கையினும் இன்தப் புலவர் கை மென்மையாயுள்ளதே! என்று அாசன் கருதிக் கேட்டதை அவர் கூர்க்க ஒர்க் த கொண்டமையால் சாதுரியமாகப் பதில் உரைத் கார்: 'அரசர் பெரும! நம் கைகள் வில் வேல் வாள் முசலிய படைக் கலன்கள் பயின்றன; பொன்னேயும் மணிகளையும் இ:வ லர்க்கு அள்ளிக் கொடுக் கன யானே ஏறி அங்குசம் கொண்டன: குதிரைகளை ஊர்க் த கடிவாளங்களைக் கடிது ஈர்க்க ை: என் கையோ சோறு கோய்க்ககைக் கவிர வேறு யாதும் செய்து அறி யாது; ஆதலால் இப்படி மெல்லி காயுள்ளது” என விசயமாய்ச் சொல்லினர். உரைகள் உணர்வின் சுவைகள் கோய்க்கள் ளன. 'கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிது தொழில் அறியா: ஆகலின், கன்று மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பிற் பொருநர்க்கு இருகிலத் தன்ன கோன்மைச் செருமிகு சேஎய்கிற் பாடுநர் கையே. (புறம், 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/149&oldid=1325903" இலிருந்து மீள்விக்கப்பட்டது