பக்கம்:தரும தீபிகை 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொ ழி ல் 92.1 கொழில் என்பது கையால் செய்வது என்பதை இது காட்டி கின்றது. புலமை கலம் கணித்த தலைமை அறிவாளிகளின் சீர்மை யும், அாசர் அவரை உரிமையோடு உவந்து கொண்டாடிய சீர்மை யும், பண்டைக் காலத்தின் கிலைமையும் இங்கே கண்டு மகிழ்கின் ருேம். கூரிய அறிவு சீரிய நூல்களையும் ஞான போதனைகளையும் செய்யுமே அன்றி வாழ்க்கைக்கு வேண்டிய தொழில்களைச் செய்யாது. ஆதலால் அக்கப் பேரறிவாளர்ைப் பேணி வருவது அாசாது கடமையாயது. அறிவின் அருமையை அறிந்து பேணுத அரசாங்கம் பெருமையை இழந்துசிறுமையா ய் இழிந்த படுகின்றது. வாழ்வின் கிலேயை வளம் படுத்தி. ஒருவனுடைய குடி வாழ்க்கை எவ்வகையிலும் இனிமை பாய்ச் செழித்து வருவது பொருள்களின் ைேறவினலேயாம்; அப் பொருள்கள் தொழிலால் வருகின்றன; ஆகவே வாழ்வினை வளம் செய்தருளுகின்றது என உயிரா காசமான அதன் ர்ேமை உளங்கொள்ள வந்தது தாழ்வு வராமல் தனேக் காத்து. என் மது தொழிலைக் கைக் கொண்டவன் எவ்வழியும் பாதும் இழித்து படாமல் யாண்டும் உயர்ந்து வருதலை உணர்த் கிகின்றது. முயற்சியுடையவன் கருமதேவதையின் கருணயைப் பரிபூா ணமாய்ப் பெற்றுக் கொள்கின்ருன் கொள்ளவே எங்கும் உயர்ச்சி யுடையய்ை ஒளி சிறந்து கிகழ்கின் முன். வினையாண்மை உள் ளத்தில் வேர் ஊன்றி இருக்கலால் அவன் கினையாமலே அதிசய வலிமைகளை அடைந்து உலகம் துதி செய்யும்ட டி உயர்ந்த ஓங்கி கிற்கின்ருன், ஆடு கோடு ஆகி அதரிடை நின்றது உம் காழ்கொண்ட கண்ணே களிறனைக்கும் கந்தாகும் வாழ்தலும் அன்ன தகைக்கே ஒருவன் தான் தாழ்வின்றித் தன்னைச் செயின். (நாலடியார் 192) மிகவும் எள்ளி இகழும்படி எளிய கிலையில் இருந்த ஒரு சிறுவன் தொழிலைத் தொடர்ந்து செய்து வருவாயிைன் யாரும் உள்ளி வியக்கும்படி உயர்ந்த விளங்குவான் என்பதை ஒர் உவமம் காட்டி இப் பாட்டு உணர்த்தியுள்ளது. ஆடு கோடு= தவண்டு அசைகின, கொம்பு. அதர்=வழி. காழ்=வயிாம். 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/150&oldid=1325904" இலிருந்து மீள்விக்கப்பட்டது