பக்கம்:தரும தீபிகை 3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல் 923 குலம் தரும்; கல்வி கொணர்ந்து முடிக்கும்; அலங் த கிளேகள் அழிபசி நீக்கும்: நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருள் தரப் புன்கண்மை உண்டோ.(வளையாபதி) முயன்று பொருளேத் தேடிக் கொண்டவரிடம் உயர்ந்த நலங்கள் பல தாமாகவே ஓடி வருகின்றன என இஃது உண்ர்த்தி யுள்ளது. புன்கண்மை = துன்பம். இன்ப வாழ்வு இருக்கும் இடத்தை மேலோர் இங்கனம் காட்டியருளினர். கடல் கடத்து ம்லை எறிப் போயேனும் தொழில் புரிந்து உயர் கலம் பெறுக. 462. மேலான மேன்மையெலாம் மெய்யான மெய்த்தொழிலின் பாலாகி யுள்ள பயனுணர்ந்து-காலம் தவருமல் காளும் தகவாய் முயலும் அவரே உலகிற்கு அரண். )ع-( இ-ள் உயர்ந்த மேன்மைகள் யாவும் உண்மையான தொழிலின் கண் அமைந்துள்ளன; பருவம் கவருமல் கருதி முயல்பவர் உலற்ெகு ஒர் உறுதி அாணுய் ஒளி செய்துள்ளனர் என்பதாம். உழைத்து வரும் தொழிலாளிகளால் உலகம் தழைத்து வரு கின்றது; ஆகையால் உலகிற்கு அவர் அரண் என கின்ருர், அாண் = வலி, அழகு, பாதுகாப்பு. எ.காசம் பிரி கிலேயோடு தெனி வும் கோன்ற கின்றது. உழைப்பினிடமே பிழைப்புகள் பெருெ யுள்ளன. மனிதனுடைய உயிர் வாழ்விற்குக் தொழில் துணே என்ப தை முன்பு அறிக்கோம்; இதில் அதனுல் உலகம் இயங்கி வரு ன்ெற உண்மையை உணர்ந்து கொள்கின்ருேம். மெய்யான மெய்த் தொழில் என்றது யாண்டும் பொய்யாதபடி பயன் அளித்து வரும் அதன் கயன் உண வல்தது. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும். (குறள், 619) கடவுள் அருள் புரியாது கிம்பினும் உடல் உழைப்பு பயனே உதவி யருளும் என உறுதி கூறி இது ஊக்கியுள்ள உரிமையை நோக்கி அறிக. தெய்வம் என்றது விதியையும் குறித்து வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/152&oldid=1325906" இலிருந்து மீள்விக்கப்பட்டது