பக்கம்:தரும தீபிகை 3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926 த ரும தி பி கை 463. மூண்டு தொழிலே முயலாது கின்ருயேல் ஆண்டகைமை குன்றும் அறிவழியும்-ஈண்டு ே வங்த வரவும் வசையாய் இழிவுறுமே அங்த வகையை அறி. (க.) இ-ள் உள்ளம் துணிச்து தொழில் செய்யாமல் அயர்த்து கின்ருல் ஆண்மை குன்றும்; அறிவு பொன்றும்; இங்கே பிறந்த பயனும் பிழையாய் ஒழியும்; கிலைமைகளை உணர்ந்து தெளிக சான்டதாம். தொழில் செய்யாவழி விளையும் இழிவுகளே இது உணர்த்து கின்றது. செயல் இன்மேல் இயல் குன்றி மயல் ஒன்றுகின்றது. இவ் வுலகிலுள்ள சீவ கோடிகளுள் மனிதன் கனி மாண்பு டையவன். பல வகையான கடமைகளையுடையவன். கன்னேச் சார்ந்த உறவினர்க்கும், சாராத பிறவினங்களுக்கும் உதவி புரிய உரியவன். அவ்வுரிமை கருமங்களால் கனிவு பெறுகின்றது. தன்னுடைய முன்னேர்கள் தேடிவைத்த பொருள்கள் எவ் வளவு நிறைக்கிருக்காஅம் சன் கையால் உழைத்துத் தானகவே சம்பாத்தியம் செய்து கொள்ள வல்லவனே மானமுடைய மேன் மகன் ஆகின்ருன். ஆக்கம் ஊக்கம் கோக்கி உறுகின்றது. ஆருயிர் அனேய தமது அருமை மனேவியையும் பிரிக்க கெடுக்தாாங் கடந்து போய்ப் பொருள் ஈட்டி வருவது உயர் குல மக்களுடைய இயல்பாயுள்ளது. இல் அண்மையைச் சங்க நூல்கள் யாவும் கன்கு விளக்கியுள்ளன. பெரிய செல்வச் சீமானுய் இருக் தாஅலும் தனது சுயமுயற்சியினுல் பொருளிட்டத் துணிவது கலை மகனுடைய வினேயாண்மையை உலகம அறிய உணர்த்திகின்றது. வினேயேய் ஆடவர்க்கு உயிரே வாணுதல் மனேயுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என நமக்குரைத் தோரும் தாமே அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே. (குறுந்தொகை) தலைவனது பிரிவை கினேந்து மறு.ெ வருக்கிய தலைவிக்குத் தோழி சொல்லிய படியிது. தொழில்மேல் மூண்டு கிற்கின்ற காயகருக்கு நீ இனிய உயிர் ஆதலால் உன்னைத் தனியே விட்டுப் பிரிக்க போகார்; அம்மா! நீ வருக்காதே; என்று இவ்வாறு அவள் உரிமையோடு உமதி கூறித் தேற்றி பிருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/155&oldid=1325909" இலிருந்து மீள்விக்கப்பட்டது