பக்கம்:தரும தீபிகை 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47, தொழி ல் 927 சிறக்க வளம் உடையயிைலும் சாளுகத் தொழில் செய்து முயன்று கொள்வதில் ஒருவனுக்குக் கனி மதிப்புண்டு என்பதை இதனுல் உணர்ந்து கொள்கின்ருேம். தனது சொங்க முயற்சியால் வந்தது கூழ் ஆஅைலும் அ.தி. அமுதினும் இனியது என வள்ளுவப் பெருக்ககை அருளியுள் ளார். (குறள், 1065) மான வாழ்வு வான வாழ்வாம். போனகம் என்பது தான் உழங்து உண்டல். ன்ன்ருர் ஒளவையாரும். போனகம்=உணவு, و گی r نر - பிறர் கருவதை வாங்கி உண்பது மானக்கேடு ஆதலால் அது சன உணவு ஆயது. தன் உழைப்பில் வந்த உணவே எவ் வழியும் கன் மதிப்பாய் என்றும் இன்பம் தரும் என்க. பெருமுத் தரையர் பெரிதுவங்து ஈயும் கருனேச் சோறு ஆர்வர் கயவர்-கருனையைப் பேரும் அறியார் கனிவிரும்பு தாளாண்மை ருேம் அமிழ்தாய் விடும். (காலடியார்,200) தாம் உழையாமல் சோம்பேறிகளாயிருந்து பிறர் உவந்து தருகின்ற உணவை அருக்கி மகிழ்வர் கயவர்; நல்ல மானிகள் இங்ானம் யாதும் அருங்கார்; தாமே உழைத்து உண்பர்; சோ காசமாயினும் அது தேவாமிர்தமாம் என்னும் இது ஈண்டு எண் னக் கக்கது. கொழிலை நம் முன்னேர்கள் எவ்வளவுபெருமையாக மதித்து வங்குள்ளனர் என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்ளலாம். பிறர் உதவியால் வாழ்வகை மேலோர் எவ்வழியும் இழிவாக வே எண்ணியிருக்கிருர், களன் அரசிழந்த போது கமயக்தி தன் தங்தை விட் டி ல் போயிருக்கலாம் என்று கணவனே உரிமையோடு அழைத்தாள். அம் மன்னன் அதனை மறுக் கான்; அதுபொழுது அக்க ஆண்டகை சொன்னது ஈண்டு உன்னி உ ணா வுரியது. 'புக்க வேட்டகத்தினில் உண்ணும் புன்மையோர் மக்களுள் பதடி என்று உரைக்கும் வையமே.” (கைடகம்) மனம் புரிக்க மாமனர் விட்டில் போய் உண்பது இழிவு என களன் இங்கனம் உ ை க்கிருக்கிருன். சிறந்த மேன்மக்களு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/156&oldid=1325910" இலிருந்து மீள்விக்கப்பட்டது