பக்கம்:தரும தீபிகை 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.28 த ரும தி பி ைக டைய சலேமையும் கிலைமையும் சனசமுதாயத்திற்கு இனிய போகனேகளாய் நிலவி யாண்டும் உறுதி புரிந்து கிற்கின்றன. அன்னியரை அடுத்து வாழ்வதில் கம் மகிப்புக் குன்றும் ஆதலால் கல்ல குல மாணிகள் அதனை வெ.முத்துள்ளனர். மாமன் மனேயில் மருகன் போய் வாழ்வானேல் காமன் எனினும் கடையனே-சேமமிகு சீவ ஒளிதேயும் திண்மை உயர்மானம் ஒவ ஒளியும் உடன். என்றமையால் அவ்வாழ்வின் இழிவு தெளிவாம். சாகை உழைத்த வாழும் வாழ்வில் உாமும் உறுதியும் ஒளி யும் பெருகி வருகின்றன. அங்கனம் உழையாமல் அயர்த்து கின் ருல் இழிவுகள் பல விளைந்து விடுகின்றன. உழைப்பு ஒளியவே பிழைப்பு பிழையாய் அழிகின்றது. உ ைமுயான் உழையே உறுதுயர் எல்லாம் பிழையான் பிழையே பெறும். தொழிலைக் கைவிட்ட பொழுதே மனிதன் உயிர் அற்றவ குகின் முன் ஊனங்கள் தொடர்ந்து அடர்ன்ெறன. ஆண் தகைமை குன்றும்; அறிவு அழியும். மூண்டு முயல்வது ஆண்டகைமை ஆதலால் அங் எனப் முய லாமல் சோம்பி கிம்பது மயலாய் இழித்தது. முயற்சியில் பனேக்க புகுக் கபோ.த சீவனுக்குப் புதிய ஒரு விழிப்பு உண்டாகின்றது. உள்ளக் கிள ர்ச்சியும் உற்சாகமும் துள்ளி வருகின் ன. தொழிலில் மூள மூள அறிவு கூர்மை அடைகின்றது. சீர்மைகள் பல சேர்த்து விளேகின்றன. நீர்மைகள் கி ைமந்து திகழ்கின்றன. சிவ சக் கான தொழிலை இழந்து கின்ருல் மடியும் மடமையும் குடி புகுந்த இழிவுகள் பல வளே ங் து கொள்ளுகின்றன. ஈண்டு தொழிலில் இறங்கினுல் இன்பங்லம் ண்ேடு நிலவி கிறையுமால்-ஆண்டு மடிகொண்டு கின் ருல் மதிகேடு துன்பம் குடிகொண் டு கிற்கும் குவிந்து. இகனே உள்ளம் கொண்டு உண்மையை உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/157&oldid=1325911" இலிருந்து மீள்விக்கப்பட்டது