பக்கம்:தரும தீபிகை 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 787 அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்! பொருள் புரி வுண்ட மருளில் கெஞ்சே! 10 கரியாப் பூவிற் பெரியோர் ஆர அழலெழு தித்தியம் அடுத்த யாமை கிமுலுடை கெடுங்கயம் புகல்வேட்டு ஆ.அங்கு உள்ளு கல் ஒம்புமதி இனி முள் எயிற்றுச் சின் மொழி அரிவை கோளே பன்மலை 15 வெவ்வயை மருங்கின் வியன் சுரம் எவ்வம் கூர இறங்தனம் யாமே. (அகம் 331) இது தலைவியைப் பிரித்து பொருள் தேடச் சென்ற தலைவன் வழியிடையே கன் நெஞ்சை நோக்கிச் சொன்னது. தித்தியம்=வேள்விக்குண்டம். கயம்= கண்ணிர்த்தடாகம்.

  • அழகிய மங்கையை மருவியுள்ள இன்பமே சிறந்தது என்று எவ்வளவோ சொல்லியும் யாதும் கேளாமல் பொருள்மேல் ஆசைகொண்டு மருள் மண்டி வங்க மனமே! மலைகள் பல கடந்து வெகு தாம் அடைக் கபின் மீண்டு அவளை கினேங்து ஈண்டு ே தவிப்பது வேள்விக்குண்டத்து ஆமை தடிப்பதுபோல் உள்ளது' என அவன் தன் உள்ளத்தை இடி க்துக் கூறியிருக்கும் கிலையை இதில் விழைந்து நோக்கி உலக்த சிற்கின்ருேம்.

அபாய கிலேயில் உள்ள ஆமையைச் சட்டிக் காட்டி மனித வாழ்வின் பரிதாபங்களைப் பெரியோர்கள் விளக்கியிருக்கும் பல வகைக் காட்சிகளும் புலமை மணம் கமழ்ந்து சுவை சாத்து கிகழ் ன்ெறன. உறுதிகலங்கள் தெளிவுத உணர்வுகலங்கள் வருகின்றன. விளிவு கண்டு விழுமிய கிலையைக் கானுக. 425. நாளும் பொருள் வருவாய் நாடுகின்றீர் நல்லுயிர்மேல் ஆளும் படி யை அறியகிலிர்-வாளுடைய மன்னர் பலர்வங்து மாண்டொழிந்தார் இவ்வுலகில் என்ன பலன் கண்டீர் இருங்து. (டு) இ-ள் கம் உயிர்க்கு ஒரு கலமும் காணுமல் பொருள் வாவையே விழைந்த நாளும மருள் கொண்டு அலைகின் மீர்! வாள் வலியுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/16&oldid=1325770" இலிருந்து மீள்விக்கப்பட்டது