பக்கம்:தரும தீபிகை 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 த ரு ம தி பி ைக. மனிதனுடைய வாழ்வும் இவ்வாறே மருவி யுள்ளது. கிலை மையை யாதும் உணாமல் பல மனக்கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சி மீதார்ந்து களித்துத் கிரிகின்ருன்; உள்ளக் களிப்பால் உவக் த கிரியுங்கால் காலன் வாய்ப்பட்டுக் கடிது கொலைகின்ருன். இங்கனம் கிலேமை ஒத்திருத்தலால் உலை ஆமை இவனுக்கு உவமையாய் வங்தது. கொலைஞர் உலேஏற்றித் திமடுப்ப ஆமை கிலே அறியா தங் ர்ே படிந்த டி அற்றே கொலேவல் பெருங் கூற்றம் கோட்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாபபார் மாண்பு, (காலடியார் 331) வளைத்துகின்று ஐவர் கள்வர் வந்துஎனே நடுக்கம் செய்யத் தளேத்து வைத்து உலையை ஏற்றித் தழில் எரி மடுத்த நீரில் திளைத்து கின்று ஆடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் இளேத்துங்ண்று ஆடுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே? (தேவாரம்) மணிக வாழ்வின் புலே சீர்மைக்கு உலே நீர் ஆமையை ஒப் புனைத்து மேலோர் இங்ாவனம் குறித்துள்ளனர். கிலைமைகள் கெடிது சிக்கிக்கத் தக்கன. கெடுமணி பூபத்திட்ட தவழ்கடை யாமை ள்ே ர்ேத் தொடுமணிக் குவளைப் பட்டம் துனேயொடு கினேப்பதேபோல் கடுமணிக் கயற்கண் கல்லார் காமமும பொருளும் சிந்தித்து அடுமனி ஆவி ப்ேபார் அறிவினுல் சிறிய ரோர். (சீவக சிந்தாமணி 2878) யாக பலிக்காகக் கொண்டுவந்து கறியில் கட்டியுள்ள ஆமை தடாகத்தையும் தனது பெட்டையையும் கினேங்து பே.து. கல் டோல் புண்ணியம் செய்யாதவர் பொருளையும் போகங்களையும் அவாவி மருளாய் மறுகிச் சாவர் என இது அறிவித்துள்ளது. ஆதாமலர்த் தாமரைப் பூவின் அங்கண் மாயிதழ்க் குவளே மலர்பிணைத் தன்ன திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் அணிவளே முன்கை ஆயிதழ் மடங்தை 5 வார்முலே முற்றத்து நாலிடை விலங்கினும் கவவுப்புலக துறையும் கழிபெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்லென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/15&oldid=1325769" இலிருந்து மீள்விக்கப்பட்டது