பக்கம்:தரும தீபிகை 3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. ட் சி. 785 கேற்றுளார் இன்று மாளா கின்றனர் அதனேக் கண்டும் போற்றிலேன் கின்னே அங்தோ போக்கினேன். வீணே காலம் ஆற்றிலென் அகண்டா னங்த அண்ணலே அளவில் மாயைச் செற்றிலே இன்னம் வீழ்ந்து கிளேக்கவோ சிறிய னேனே. (காயுமானவர்) நன்றுளேன். அல்லேன் யார்க்கும் நல்லறம் புரியேன்: அன்றிக் கொன்றுளேன். அதறம் பார்க்கும் கூற்றுவன் விடுவான்.அல்லன்; இன்றுளேன் நாளே இல்லேன்: யமனவரும் போதன் வெள்ளி மன்றுளே இருந்த சொக்கே வழக்குங் எண்சொல் வாயே? (பரஞ்சோதி முனிவர்) கிலேயாமையை கினேன்து கெஞ்சம் காைக்து இறைவனேச் சிக்கித்துப் டெசியோர்கள் இங்ாவனம் மறுகியுள்ளனர். உண்மை கண்டவர் உறுதி காண விசைகின் ருர், பார்த்திருத்தும் கல் உறுதி பாராமல் என்றது மனித வாழ்க்கையின் அழிவு கிலேகளே கேரே கண் ணுசக் கண்டிருத்து மமைக்கு உரிய உறுதிகலனே உணராமல் உழலுகின் இழிவு கருதி. கேடு பார்க் அம் விடு பாாாமல் இருப் பது முழு மடமையான பழி படு கிலையாம். உலையில் ஆடிக் களிக்கின்ற ஆமைபோல். என் மது உவமை வாசகமாய் வந்தது. உறுவதை உணராமல் உள்ளம் களித்துத் திரியும் மனித வாழ்க்கையின் கிைைமயைத் தெளிவுறுத்தப் பழமையில் கிகழ்க்க ஒன்று கிழமையாய் ஈண்டு எடுத்துக் காட்ட நேர்ந்தது. SPᏊ வலைஞன் நீர் கிலையிலிருந்து ஒர் ஆமையைப் பிடித்தான். பின்பு அதனைப் பக்குவமா அவித்துத் தின்ன விழைந்தான். பெரிய மண்பானேயில் ைோப் பெய்து வைக் த அடுப்பில் ஏற்றி கெருப்பை மூட்டினன். அங்கனம் மூட் டிய தீ விறகில் பற்றிப் பானேயில் சூடு காக்குமுன் அக்க உலைத் தண்ணிரில் கிடக்த ஆமை பலபல எண்ணி உளம் மிக மகிழ்ந்தது. 'காம் சகமாய் இருந்து வாழ ஈண்டு நல்ல கண்ணிர் அமைந்தது; நீண்டகாலம் கிலையாய் இதில் இனித வாழலாம்’ ைேமச் சுற்றி சுற்றி உவத்து வந்தது; உடனே கெருப்புச்சட்டது; எனக் களித்துத் தள்ளி உலை உடல் வெந்து செத்தது; அவன் அதனே உண்டு மகிழ்ச்தான். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/14&oldid=1325768" இலிருந்து மீள்விக்கப்பட்டது