பக்கம்:தரும தீபிகை 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 கரும பிகை. கேர்த்து கொள்ளுக என உறுதியை ஒர்ந்து கொள்ள இது உாைத் தருளியது. மண் ஆண்டவர் மண்ணுய் மடிவகைக் கண்ணுரக் காட்டியது கதி காண வந்தது. “A King may go a progress through the guts of a beggar.” (Hamlet 4-3) "ஒரு அாசன் மடிந்து மாறிப் பிச்சைக்கசான் குடவில் H so போய்ச் சேரலாம்' என மேல் காட்டுக் கவிஞரும் இவ் வுலக வாழ்வின் அகிக்கிய கிலேமையை இவ்வாறு குறித்திருக்கிரு.ர். நெருகல் உளன் ஒருவன் இன்றில்லே என்னும் பெருமை உடைத்திவ் வுலகு. (குறள், 336) ஒருவன் கேற்று இருக்கான்; இன்று இல்லை என்னும் பெருமைதான் இவ்வுலகில் பெரிதாயுளது எனப் பரிதாபத்தோடு விதயமான கைச் சுவையும் கலக்க இது வந்துள்ளது. பெருமை என்றது சிரிப்புடைய குறிப்புமொழி. உளன் என்றதற்கு ஏற்ப இலன் என்ஞமல் இல்லை என்ற து செத்த பிணம் என்னும் அக்த இழவு கிலையை உய்த் துணா. உயிர் உள்ள கிலேமையை உயர்திணை யால் உாைக்கார், அஃது இல்லாமையை இழி கிணேயால் குறித் காலம் உள்ள பொழுதே கல்லதை நாடிக் கொள்க என ஞாலம் அறிய மேலோர் இங்கனம் அருளி யுள்ளனர். இன்றுளார் காளே இல்லே எனும் பொருள் ஒன்றும் ஒராது உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க்காக விடம் உண்ட கண்டனர் காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே. (தேவாரம்) மேலே குறித்த கிருக்குறளே அடியொற்றி வந்து அகிக்கிய கிலையை விளக்கி ஆன்ம கலனை அடையும்படி இது உணர்த்தி யுளது. கிருனாவுக்காசர் இவ்வாறு போதிக்கிருக்கின்ருர். வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் ஆதலாலே செந்நெறி யதற்கும் சேயேன் கின்றுளே துளும்பு கின்றேன் சேனேன். ஈசனேயோ இன்றுளேன் காளே இல்லேன் என்செய்வான் தோன்றினேனே. (அப்பர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/13&oldid=1325767" இலிருந்து மீள்விக்கப்பட்டது