பக்கம்:தரும தீபிகை 3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. ஆ ' ட் சி. 783 மகுட மன்னர்களாய் மகிமை பெற்றிருக் கவரும் மாண்டு மண்ணுய் மறைக்து போகின. ருர் அப் போக்கை கோக்கியும் தனக்கு ஆக்கம் நோக்காமல் இருப்பது அவ கேடாகின்றது. முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்பராய் வெகது மண்ணுவதுங்கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை கினேபபதல்லால் பொன்னின் அமபலவர் அடிசார்ந்து காம உய்ய வேண்டுமென்றே அறிவாரிலலேயே. (பட்டினத்தார்) உலக வாழ்வின் கிலைமையை கேளில் கண்டும் தம் உயிர்க்கு உறுதி கலம் காளுமல் வறிதே ஒழிகின்ருாே என்று மக்களு டைய இழிவான மதி கேட்டையும் பிழைபாட்டையும் கினைந்து பட்டினத்தார் இவ்வாறு பரிந்து வருக்கி இருக்கிரு.ர். ஒரு பெரிய அரசன் இறங் த போனன். உடல் புதைக்கப் பட்டது. அக்தப் பினத்தைத் தின்ற வளர்ந்த கிருமிகள் சில வெளியே வந்தன, அவற்றை ஒரு கோழி கின்றது; அதனே மறு காள் ஒரு குறவன் கென்.அ தின் ருன். அவ்வழியே சென்ற காய கர் என்னும் யோக சி.சுதர் அவனைக் கண்டார்; தம் அயலே கின்ற செல்வனிடம், 'இங்கப் பிச்சைக்கான் வயிற்றில் ஒரு முடி மன்னன் இன் து குடி புகுந்திருக்கிருன்’ என்று உல்லாச வினே கமாய்ச் சொல்லிப் போளுர் அக்கச் செல்வன் திகைத்து வியந்து யோகியைத் தொடர்ந்து உண்மையை விவரமாச் சொல்லியருளும் படி தொழு வேண்டினன். அவர் முழுவதும் தெளிவாகச் சொன்னா. மனித வாழ்வின் கிலேமையை உணர்ந்து மறுகி உறுதி கலனே நாடி அவன் அரிய தவநெறியை மருவின்ை. மன்னன் மடித்து மனிதன் மலக்குடலில் துன்னி யுளபடியைச் சொல்லவே-உன்னி உளமுருகி அன்றே உயிர்க்குறுதி காடி வளமொருவி கின் முன் வரைந்து. உண்மையைக் கண்டு தெளியவே புன்மை கிலை ஒருவி இம்மை கலம் மருவி யாரும் நன்மையைக் காண கேர்கின்றனர். சிறந்த முடி மன்னரும் இருக்க இடம் தடம் தெரியாமல் அழிக்க ஒழித்து போதலால் இவ்வுலக வாழ்வைச் சதம் என்.று இழிந்து போகாதே; கிலேமையைத் தெளிக் த கித்தியவுண்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/12&oldid=1325766" இலிருந்து மீள்விக்கப்பட்டது