பக்கம்:தரும தீபிகை 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 த ரும பிே ைக. தொழ கிமிர்ந்த துறக்கம் ஆள்வர் என்னும் குறிப்பு கூர்ந்து ஒர்ந்து கொள்ள வுரியது. உயிர்களுக்கு இனிய உறுதி கலங்களை உவகையுமம்படி மேலோர் ள் சவையாக உசைக்தருளுகின்றர். வாழ்வின் நிலைமையை உணர்க்க தெளிந்து உயர்ந்த குறிக் கோளுடன் ஒருவன் ஒழுகிவரின் அவன் சிறக்க பேரின்ப நிலையை அடைந்து கொள்கின்ருன். உலக மையலில் உள்ளம் களித்து இழிந்து போகாதே; இதனே ஒரு நாடகமாகக் கருதி கின்று விடகம் புகுக. 434. நேற்றிருந்தார் இன்றுவெந்து ருேர்ை என்றுநேர் பார்த்திருந்தும் நல்லுறுதி பாராமல்-ஆர்த்துலேயில் ஆடிக் களிக்கின்ற ஆமைபோல் ஐயகோ டிேக் களிக்கின்ருர் நின்று. (*) இ-ள் நேற்று இருந்தவர் இன்று இறந்து .ே ஆய் ஒழிகலை கேசே பார்த்திருந்தும் கம் உயிர்க்கு உறுதி யாதும் பாாமல் உலேtளில் ஆடி மகிழ்க்க ஆமைபோல் புலைநீரில் நீடிக் களிக்கின்ருர் என்க. உலக வாழ்வு கிழல் அசைவு போன்ற ஒரு மாயச் சாயல்; விரைந்த மாய்ந்து மறைந்து போவது, அது வழித்து படுமுன் ஆவதை அடைந்து கொள்ள வேண்டுப் அங்கனம் அடையாது கிம்பது அவகேடாம் என இஃது உணர்த்துகின்றது. கேற்று இருந்தார் இன்று வெங்து நீறு ஆஞர். என்றது கிலேயாமையின் கிலே தெரிய வந்தது. முகல்நாள் இருங் கனர்கள் மறுநாள் இறக் கார்கள் என்று எங்கும் இழவு மொழிகள் வளமாய் வளர்ந்து வாருகின்றன. இறந்துபட்ட உடல்களைச் சுடுகாட்டில் வைத்து எரித்து விடுத லால் எலும்பும் சாம்பலுமே எதிர்ப்படுகின்றன. எரிந்து கழிக் து காணப்படுகின்ற அவை இருந்து ஒழிந்து போனவர்களே எண்ணச் செய்கின்றன. சாம்பல் கண்டும் எம்பல் கண்டிலர். வெகத நீறு ஆளுர் என்றது அவர் முக்கியிருக்க சீரும் சிறப் பும் சிக்தனை செய்ய வந்தது. துே=சாம்பல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/11&oldid=1325765" இலிருந்து மீள்விக்கப்பட்டது