பக்கம்:தரும தீபிகை 3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 781 குழுமி கின்று ஆடும் ஒரு நாடகமே. பலரும் வக்த கடிக் குலாவி ஆடிப் பிரிக் து அகன்று போக லால் மனித வாழ்வு இனிய ஒரு நாடகம் என வர்தது. அல்லல்களும் அவலங்களும் கிறைக்கிருந்தாலும் எல்லாரும் உல்லாச விைேதங்களாய் ஒடிக் கிரிகின்ருர். உறுவகை உணாா மல் உள்ளம் களித்த உலாவி வருதலால் இது மாயக் கூத்த என கேர்த்தது. உய்தி ஒன்றும் காணமல் மையல் மயக்கங்களில் ஆழ்ந்து வெய்ய துயரங்களையே விளைத்து வருதலின் பலவகைப் பிறவிகளி அம் விழ்ந்து சீவர்கள் பட கபாடுகள் படுகின்றனர். பனிமதி யின் கதிர் பருகும் ஆம்பல்போல் முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினர் துனிவளர் கதிகளுள் தோன்றி நாடகம் கனிய கின்று ஆடுவர் கடையில் காலமே. (1) நிழல்கிமிர் நெடுமதி திகரில் திங்கதிர்ப் பழனவெண் தாமரை பனிக்கு மாறுபோல் குழல்கிமிர் கிளவியார் கோலம் அஞ்சினர் தொழரிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வரே. (2) (சீவக சிக் காமணி) கே.க பேசகங்களையே விழைந்து கிரிபவர் ஆன்ம கலனே இழந்து விடுகின் முர்; அம் மோகம் ஒழிக்கவர் முத்தியின் பத்தை அடைகின் ருர் என்னும் இது ஈண்டு உய்த்துன சத் தக்கது. சிற்றின் ட கிலையில் இழிந்தபோது பேரின்ப நிலை ஒழிந்து போகின்றது. அதனைத் துறந்து எழுந்தவர் உயர்த்த பதவியில் சிறந்து திகழ்கின் ருர். காம விழைவால் பிறவிகள் கிளையும் ஆக லால் அதனையுடையவர் பலவகை நிலைகளிலும் தோன்றி கிலை குலைக்த அலைகின்ருர். அல்லல் மிடைந்துள்ளமையின் அது அவல காடகம் ன வந்தது. கடையில் காலம் நாடகம் ஆடுவார் எனச் சிவர்களுடைய வாழ்வைக் குறித்துக் காட்டியிருக்கும் காட்சியைக் கருதிக் கானுக. மங்கையர் ம.கி முகத்தைக் கண்ட போது ஆம்பல்போல் அலன் த இழியாமல், காமரைபோல் அஞ்சி அகல்பவர் அமார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/10&oldid=1325764" இலிருந்து மீள்விக்கப்பட்டது