பக்கம்:தரும தீபிகை 3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 த ரு ம தி பி ைக. மய்யல் மீதளர்த்து மயங்கி கிம்பது வெய்ய துயரமாய் விரிந்து வரு ன்ெறது. விழுமிது என நம்பி விளியல். ன வ்வழியும் இழிவும் அழிவும் உடையதை விழுமிது என கம்பி புழல்வது வழுவாம் என்று இது தெளிவு தோன்ற உணர்த் தியது. விழுமம்=மேன்மை. விளிதல்=அழிதல். வாழ்வின் கடைமுறையிலும் இடையூறுகள் பல மிடைகின் றன; முடிவும் கடிது கிகழ்கின்றது; ஆகவே எவ்வகையிலும் பொய்மயக்கான புலையாட்டம் என வாழ்வு கிலே காட்டநேர்ந்தது. “Life’s but a walking shadow, a poor player That struts and frets his hour upon the stage, And then is heard no more: it is a tale Told by an idiot, full of sound and fury, Signifying nothing.” (Macbeth, 5.5) 'மனித வாழ்வு ஒரு அசைகின்ற கிழலே; நாடக மேடை யில் இடையே கோமாளி வந்து பிலுக்கி கடந்து பிதற்றிப் போ வது போலவும், மூடன் சொல்லிய பழங்கதை போலவும் வெறும் பாழானது; யாகொரு மேன்மையும் இல்லாதது' என Macbeth மேக்பெத் என்னும் படைவிான் தனது ஆயுள் "..f டிவில் வாழ் வைக் குறித த இவ்வாறு பேசியிருக்கிருன். கண்டு வங்க அனுபவங்கள் கடை நாளில் கருதியுணா வரு ன்ெறன; வயவே உறுதி யுண்மைகள் உாைக்க நேர்கின்றன. உலக ஆசைகளில் வெறியாய் ஒடியலைந்து கலகமும் களிப் பும் டிே கிமிர்ந்து பாண்டும் ஒரு பயனும் காணுமல் வறிதே மாண்டு மறைந்த போவதே மானிட வாழ்வின் சூழ்வாய் மீண்டு நிறைந்துள்ளது. தங்களுடைய வரவு செலவுகளைக் கருதியுணர்ந்து உறுதி கலங்களே காடாமல் ஊனமாய் ஒழன்து போவது ஞான சூனியம் ஆதலால் அப் போக்கு ஈம்ை என இகழ நேர்ந்தது. கிலையில்லாத வாழ்வில் கிலையான தன்மையை அடைந்து கொள்பவன் உயர்ன்து மகிழ்கின்ருன்; அங்கனம் அடையாகவன் இழிந்து கழிகின்ருன். கழிந்து படாமல் கதிகலம் கானுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/9&oldid=1325763" இலிருந்து மீள்விக்கப்பட்டது