பக்கம்:தரும தீபிகை 3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. க ா ட் சி. 779 மனிதன் கண்டதைக் கொண்டு களிப்புறுகின்ருன்; பெற்றது. எதுவாயினும் அதனேப் பெரிதாக எண்ணுவதும், அபிமானங்கள் புரிவதும், அகம் செருக்கி ஆவாங்கள் செய்வதும் இயல்பா யுள்ளன. மையல் மயக்கமும் மாய மோகங்களும் வையக வாழ்க் கைகளாய் வளர்ச்து வருகின்றன. பொய்யும் புலையும் புன்மையும் வளர்கின்றன; மெய்யும் கலமும் மேன்மையும் தளர்ன்ெறன. யே வழி விலகி நல்ல விழி திறக்க போது எல்லையில்லாத இன்ப ஒளி சள் எதிர் எழுன்ெறன. 'அல்லல் கிலேகள் எல்லாம் அறியாமையால் விளைன்ெறன. அவலக் கவலைகளுக்கு மடமை இடமாய் கிற்றலால் அங்க அஞ் ஞான கிலே கொடிய மருள், நெடிய இருள் என்று கடிய கின்றது. உண்மையை ஒர்த்து உணரின் உள்ளம் உருகி நன்மை காண நேர்கின் முன் உணசாகவன் உமகிநலம் பாதும் காணுமல் வறிதே இழிந்து போகின்மூன். அக்ானம் ஒழிந்து போகாமல் உள்ளம் தெளிந்து உயர்த்து வருகின்றவன் சிறக்க பயனே அடைந்து கொள்கின் மூன். காணுகின்ற வாழ்க்கை கிலேயைக் கருதியுணர்வது அரிய மனிதனுடைய தகைமையாய்ப் பெரிய மகிமையை அருள் கின்றது. உலக வாழ்வை கிழல் அசைவ என்றது தன் கிலேமை யைக் கருதி உணா, கிலே இல்லாத க: விாைந்து மறைந்து டோ வ. வெளி மயக்கானது; களிப்பும் கவலையும் என் தும் இயல்பாக வுடையது என்னும் வகை தெளிய வக்கது. வாழ்வாவது மாயம்; இது மண்ணுவது திண்னம்: பாழ் போவது பிறவிக்கடல்: பசிநோய் செய்த பறிதான்; தாழா. அறம்செய்து உய்மின் தட கண்ணன் மலரோனும் கீழ்மேல் உற கின் ருன்திருக் கேதாரம் என்னிரே. (தேவாரம்) வாழ்வின் கிலேமையைச் சுட்டிக் காட்டி உயிர்க்கு உறுதி செய்து கொள்ளும்படி சுந்தாமூாத்தி காயனுர் இவ்வாறு போதிக் கிருக்கிருர் மாடு மனே செல்வம் எனக் கூடி நிற்பன எல்லாம் உன்னே விட்டு ஒடி ஒழியும்; இம் மாய வாழ்வை நம்பி மதி மருண்டு கில்ல. கே. எ ன் து கிலேயா - தை கினேவுறுத்தினர். மெய்யான ஆன்ம ஆகியத்தை அடையாமல் பொய்யான கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/8&oldid=1325762" இலிருந்து மீள்விக்கப்பட்டது