பக்கம்:தரும தீபிகை 3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 த ரும தி பிகை. ஈண்டு அரசாய் வந்து ஆண்டு கின்று மாண்டு மடித்துபோன மன்னர்களை எண்ணி நோக்கின் கடல் அலைகளினும், க ைமணல் கனினும் பலர் என அலகிலா கிலேயில் மலைவுறுதலால் மண் இறக்க மானுடங்கள் எண் இறந்த கோடி என இயல் அளந்து காண வந்தது. தோன்றி மறைத்து போன தேசம்மங்களே ஊன்றி கோக்க வைத்தது, தனக்கு உறுதி நலங்களே விாைந்து ஒர்த்து கொள்ள, உண்மை உணர்வு நன்மை அருள்கின்றது. நாமும் வந்து அவ்வண்ணம் ஒழிகின்ருேம். மைக்கு முன்னதாக இஞ்ஞாலத்தில் வந்த கோன்றி ன்ேறு ஒழித்து போனவர்களைப் போலவே காமும் கழித்த போகின் போகும் முன் ஆக வேண்டியதைச் சேகரித்து அடைந்து ;خ Ggy கொள்ள வேண்டும் என இது அறிவுறுத்தி கின்றது. ஒழிகின்ருேம் என் மது இல்லிக்குடத்தின் நீர்போல் காளும் ஆயுள் ஒழுகிக் கொண்டேயிருக்கும் உண்மையை ஒர்கது காண. உயிர் வாழ்வு கழிந்து போகின்ற காட்சியைக் கருதி உணரின் எவரும் தமக்கு உறுதியை விசைன் எ கொள்ளுவர். கொள்ளாதார் காட்சி யிழந்த கழி மடங்களாய மாட்சி வழித்து மடில்து ஒழிவர். து ப வீழ்ச்சியுள் ஆழ்க் து கழலாமல் இன்ப மீட்சியில் எறி மகிழ்க இழிவில் இறங்கின் அழி தயங்களாம். எய்தியுள்ள பிறவியின் அருமையையும், எய்த உரிய பயனே யும் உணர்ந்து தெளித்து விாைன் து உய்திபெறுக என்பது கருத்து. 433. கிழலசைவே போன்ற இந் நீளுலக வாழ்வை விழுமிதென கம்பி விளியல்-குழுமிகின்று ஆடுமொரு நாடகமே ஆகும் இதினின்று வீடு பெறுக விரைந்து. (க.) இ-ள் இந்த நெடிய உலக வாழ்க்கை கிழவின் அசைவு போல் விரைவில் மறைகின்றது; இதனை கிலே என்ற கருதிப் புலேயுருகே பலவகையான கூட்டங்கள் சேர்க்க ஒரு மாயக் கூக்காட்டமே யாம்; இந்தக் கேட்டை விட்டு நீங்கித் தாய பேரின்ப விட்டை விாைந்து பெ.துக என்பதாம். இது வாழ்வின் கிலையை கினைத்து தெளிக என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/7&oldid=1325761" இலிருந்து மீள்விக்கப்பட்டது