பக்கம்:தரும தீபிகை 3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 7፲? உலக வாழ்வு நாடகம் என்ற கல்ை அது கிலை இல்லாதது; வெளி வேடம் ஆனது, களி மயக்குடையது; விரைவில் மறைவது என்னும் கிலைமைகள் யாவும் கேசே தெளிய வக்தன. இருவினை வயத்தாாய்ப் பிறந்தும் இறந்தும் பாரில் சுழன்று வருதலால் மேடையில் கோன்றி மறையும் நாடகம் என மானுட வாழ்வு பாட கேர்க்கது. காட்சியும் கழிவும் காண கின்றன. சிவர்கள் இவ்வாறு ஒயாது உழன்று வரும் காட்சியைக் கடவுள் என்றும் கண்டு கொண்டிருத்தலால் அவர் நாடகத் தலைவன் என கின்ருர். நடிகர்களைத் தகுதியறிக் த கன்கு கடத்தி வருகின்றமையின் கட்டுவன் என்னும் பட்டமும் பெற்ருர். இயம்பிடும் இருளை க்ேகி எனே வெளிப் படுத்தல் வேண்டும் கயம்படு துறையில வீழ்ந்த கண்ணிலிக்கு உதவுவான்போல் பயம்பட வெண்பொற் சோதி படரு மன்றத்தின் ஊடு கயம்படு மறைகள் பாட நாடகம் கவிற்று வோனே. (1) நாடகத் தொழில் வராத கட்டுவக் குறையோ? நாளும் பாடகப் பதுமம் பூத்த பாத்திரக் குறையோ சொல்லாய்! சூடகத் தளிர்க்கை பாகா சோமசுங்தானே! கூடல் ஆடகக் குன்றே! என்னே ஆட்டுவித்தனே கன்ருயே, (2) (மதுரைப் பதிற்றுப்பக்கங்காகி) தமது பிறவித்துயரை நீக்கி அருளும்படி இறைவனேகோக்கிப் பரஞ்சோதி முனிவர் இவ்வாறு வேண்டி யிருக்கிருர். சிவனே கடிகை ஆகவும், பாமனை கட்டுவன் ஆகவும் இதில் சட்டியிருக்கலை உய்த்து உணர்க. ஆட்டத்தை விட்டு க்ேகியருளாமல் என்னே ஒயாது ஆட்டி வருகின்ருயே! இது கட்டுவக் குறையா? அல்லது கடியின் குறையா? என்று கேட்டிருக்கும் கேள்வியில் பத்தியும் ஞானமும் படித்து வித்தக வினேகம் விளைந்து கிற்கின்றது. கிலே மையை கினேந்து தெளிவது லைமாம். உயர்ந்த உள்ளத்தின் பண்புகளை ஒர்க் து உணர்கின்ற..அளவு உவகை சாக்து வருகின்றது. எண் இறங்த கோடி இறங்து ஒழிந்த. இவ்வுலகில் தோன்றி கின்று மாய்ந்து மறைந்து போன சீவ கோடிகள் அளவிடலரியன என்றது அதன் உளவறித்து L. மதி தெளிய. போன போக்குகளை ஞான நோக்கால் கய துே கோக்கி ஊனம் நீக்கி உய்தி பெறுக என உணர்த்திய படியிது. 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/6&oldid=1325760" இலிருந்து மீள்விக்கப்பட்டது