பக்கம்:தரும தீபிகை 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93.2 த ரு ம ே பி ைக பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு (அறநெறிச்சாரம்) மனிதனுடைய வாழ்க்கை கிலேடை இவை வடித்துக் காட்டி யுள்ளன. அதிவிசித்திரமான பசித்தி வயிற்றிவிருக்கலால் அதனே அவித்து வாழும் பொருட்டு சீவர்கள் துடித்து வருகின்றனர். வயிற்றுப் பெருமான் னன். குறித்திருப்பதிலுள்ள கவையை மதுரிைத்து கோககுக இக்கப் பெருமானே இனிது பூசிக்கவே எல் லாப் பெருமான்களையும் நேசிக் ைமக்கள் பூசித்துள்ளனர். . உண்ணும் உணவால் உயிர்கள் உள. என்றது உயிர் வாழ்வின் உண்மை கிலையை உணர்த்தி கின்றது. ஊண் அறின் உயிர் அறம் என்றமையால் உணவுக்கும் உயி ருக்கும் உள்ள உறவுரிமை உன லாம். உணவை உட்கொள்ளா விடின் பசித்தீ பற்றி எரிக் து உயிரைப் பகைக்கச் செய்யும். "குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்: பிடித்த கலவிப் பெரும்புணே விடு உம்; நாண் அணி களையும, மாண் எழில் சிதைக்கும்; பூண்முலே மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி' (மணிமேகலை 11) மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவமுயர்ச்சி தாளாண்மை-தேனின் கசிவங்த சொல்வியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவங்திடப் பறந்து போம். (கல்வழி 26) பசியின் கொடுமையைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத் தக்கன. உண்ண உணவில்லாதபோது உயிர்கள் படும் துயரம் இவ்வாறு கொடிய பரிதாபமாயிருக்கலால் பசிக்கவர்க்கு அன்னம் இடுவது புண்ணியம் என் போற்றப்பட்டுள்ளது. மண் டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தோரே. (மணிமேகலை) அன்னதானத்தின் அதிசய மகிமை ஈண்டு உன்னி உணா வுளியது. உண்டி கொடுத்தோர் உயி கொடுத்தோரே என்றது உணவின் சீவ நிலையை உ ணர்த்தி கின்றது. அம்ருர் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன பெற்ருன் பொருள்வைப் புழி. (குறள் 226)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/161&oldid=1325915" இலிருந்து மீள்விக்கப்பட்டது