பக்கம்:தரும தீபிகை 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெ ழி ல் !):33 ஒருவன் அருமையாக ஈட்டிய டொருளே உரிமையுடன் fot வைக்க வேண்டிய இடக்கைத் தேவர் இங்கனம் காட்டியருளினர். பசியை நீக்கி உயிரை இனிது பாதுகாத்து வருதலால் உணவு உயிர் அமிர்து என உயர் மகிமை பெற்றது. இத்தகைய உணவை உழவுத் தொழில் உளவாக்கி அருள் கின்றது. பயிர்களை வளர்த்து உயிர்களைப் பேணி வருதலால உல கிலுள்ள தொழில்கள் எவற்றினும் உழவு கலைமையாய் கின்றது. இதன் டயனேயும் பண்பையும் வியந்து மேலோர் எவரும்புகழ்ந்து போற்றியுளளனர். உழுவார் உலகத்தார்க்கு ஆணி. (குறள் 1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். (குறள் 1033) உழுதுண்டு வாழ்வதற்கு ஒபபில்லே கண் டிர் பழுதுண்டு வேருேர் பணிக்கு. (கல்வழி 12) தொழுதுாண் சுவையின் உழுதுாண் இனிது. (கொன்றை வேந்தன் 46) உழவர்க்கு அழகு இங்கு உழுதுாண் விரும்பல. (கறுக்தொகை 7) உழுவான் உலகுக்கு உயிர். (வெண்பாமாலை 165) யானே நிரையுடைய தேரோரினும் சிறந்தார் ஏனே கிரையுடைய ஏர்வாழ்கர்-யானைப் படை யோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டுஏர் உடையோ ககு அரசரோ ஒப்பு. (பெரும் பொருள்) கன்புலத்து வையடக்கி காளுகாள் ஏர்போற்றிப் புண்புலத்தைச் செய்துஎருப போற்றியபின-இன்புலத்துப் பண்கலப்பைப் பாம்படுத்து வாலுழவன என பவே துண்கலப்பை நாலோது வார். (சிறு பஞ்ச மூலம் 59) உழவின் பெருமையைக் குறித்து நூல்கள் இவ்வாறு உாைத் துள்ளன. உரைகளிலுளள பொருள் கிலைகளை ஊன்றி உனா வேண்டும். பயிரின் தொழில் உயிரின எ ழிலாய் ஒளி விகியுளது. உயிரினங்கள் உண்டு வாழுத:ற்குரிய உணவுகளை விளைத் தரு ளுகலாக உழவு உலகிற்கு உயிர் என அமைக்கது. புகழும் புண் ணியமும் பொருக்கி யிருத்தலால் இத தொழில் மனிதனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/162&oldid=1325916" இலிருந்து மீள்விக்கப்பட்டது