பக்கம்:தரும தீபிகை 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல். !):37 உணர் என்றது உழவின் உண்மை கிலைகளைக் கூர்ந்து உணர் ந்து இத் தொழிலை எவ்வழியும் செவ்வையாக ஒர்ந்து செய்து உயர்ந்து வாழுக என்பதாம். “Plantations are amongst ancient, primitive, and heroical works.” (Bacon)

பயிர்க் கொழில் பழமையும் தலைமையும் பெருமையும் உடையது' என பேக்கன் என்னும் ஆங்கில ஆசிரியர் இங்கனம் கூறியிருக்கிருச். என் காடும் உழவை எ க்தியுள்ளது.

இங்க ளில் இந் நாட்டில் விவசாய நிலைமைகள் பல வகையி லும் தாழ்வடைந்துள்ளன. காழ்வுக்குக் காரணங்கள் பல. அறி வைக் கூர்ந்து செலுத்தாமல் உடலளவில் மாட்டுப்பாடு பட்டு வருவதே உழவுத் தொழிலாய்த்தொடர்ந்து வருகின் உழுது உண்பது இழிவு என்று கருதி விவாளிகள் கொழுது உண்பதில் சவை கண்டு விட்டனர். காணவே உழவில் அல்ல பலன்கள் காணு மல் போயின. வினேகள் மாற விளைவுகள் மாறின. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய மேல் நாடுகளில் ஒரு எக்க ருக்கு ஆயிரத்து இரு நாம ரூபாய் விளைவுகள் வருவாய்களாய் எழுகின்றன. கிலம் உாம் பருவம் உழவு முதலியவைகளே மிகவும் கவனமாய்க் கருதி வருதலால் அங்காட்டு உழவர்கள் அவ்வளவு பெரிய வருவாய்களை எளிதே பெறுகின்றனர். The taste of the English in the cultivation of land is unrivalled. (Rural life in England) "கிலத்தைத் திருத்திப் பண்படுத்துவதில் ஆங்கிலேயருடைய ஆர்வம் அதிசயமுடையது' என்னும் இது இங்கே அறியவுரியது. “The rudest babitation, the most unpromising and scanty portion of land, in the hands of an Englishman of taste, becomes a little paradise” (W. Irving)

பயன் அற்ற பொட்டலான வறண்ட கிலமும் ஒரு ஆங்கி லேயன் கையில் சிறிய சவர்க்கமாய் மாறி விடுகின்றது' என வாஷிங்டன் இர்வின் என்னும் அமெரிக்க ஆசிரியர் இவ்வாறு எழுதியிருக்கிரு.ர். கூரிய கோக்கம் சீனிய ஆக்கமாகின்றது.

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/166&oldid=1325920" இலிருந்து மீள்விக்கப்பட்டது