பக்கம்:தரும தீபிகை 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

938 த ரும தி பி ைக உழவுத் தொழிலில் மேல் காட்டார் அடைக்கிருக்கும் மேன் CPU) Iгbāд) Ш.Ш இதல்ை அறிந்து கொள்கின் ருேம். பெரிய சக சிவிகள் என்ற கருதப்பட்டுள்ள அவர் தொழில் முறைகளில் இவ்வளவு விழுமியமாய் முன்னேறி யுள்ளனர். இது எவ்வளவு வியப்பு யூக மாய் உழைக்கின்றவர் யோகமாய்ப் பிழைக்கின்றனர். உழுது வாழ்வது யாண்டும் எவ்வகையிலும் உயர்வு: அதனைச் செவ்வையாகச் செய்து திவ்விய போகங்களை எய்த க. கிலங்தரு திருவினே கெடிது பேணியும், கலந்தரு திருவினேக் கருதி நாடியும், புலங் தரு திருவொடு பொழுது போக்கியும், வலங்தரு திருவொடு வாழ்ந்து வங்தனர். உன் சிவிய வாழ்வை இவ்வகையில் செய்து கொள்ளுக. --- 465. ஆளென வங்துளகாம் ஆள்வினேயை ஆற்றில்ை ள்ே புகழ் எய்தி கிலவுவோம்-நாளும் வினே யின் அளவே வியனும் பயனும் |கினேக கிலேயை கிதம். (டு) இ-ள் ஆள் என்று தோன் மியுள்ள நாம் ஆள் வினைச் செய்த போது தான் மீள் புகழ் எய்தி செடி து திகழுவோம்; வினையின் அளவே மேன்மையும் இன்பமும் விளேகின்றன; இவ் அண்மையை உணர் ங் த உயர்க என்பதாம். இது ஆள்வினேயின் அமைதி கூறுகின்றது. மனிதனுக்கு ஆள் என்று ஒரு பெயர் அமைந்துள்ளது. உயர்க்க கிலைமையை அது உணர்ந்த கொள்ள வங்கது. எதையும் ஆளும் திறமுடையவன்; சிங்கம் யானே முதலிய பெரிய வன விலங்குகளையும் தன் வசமாக அடக்கி ஆள உரியவன்; வில் வேல் முதலிய கருவிகளைக் கையாள வல்லவன் என இன்னவாருன உறுதி கலங்களை உணர்த்தி ஆள் என்னும் பகம் நீளமாய் ஒளி செய்து கிறகின்றது. ஆண்மை, ஆண்மகன், ஆண்டகை என்பன ஆளின் கசக் தையும் திறத்தையும் குறித்து வந்தன. மனிதன் உறுதியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/167&oldid=1325921" இலிருந்து மீள்விக்கப்பட்டது