பக்கம்:தரும தீபிகை 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 789 மருவி கின்று மனு முறைப்படி மன்னுயிர்களே இனிது காப்பவன் என்னும் மகிமையை அப்புனித காமம் பொருக்கியுள்ளது. அத் தகைய உயர் கிலேயுடைய அாசர்கள் பல்லாயிரம் பேர் தோன்றிச் செல்வச் சிங்களோடு சிறந்து நின்ற எல்லாரும் ஒருங்கே இறந்து ோயினர். இருக்கவர் எவரும் இலர் யாவும் அழிக் து மறைவதே பாண்டும் இயல்பாயுள்ளது. வந்துடன் வணங்கும் வானேர் மணிபுனே மகுடகோடி தங்திரு வடிகள் ஏந்தும் சமனியப் பீடம் ஆக - --- o - ■ - - * இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவர் ஏனும் தந்திரு உருவம் பொன்றத் தளர்ந்தனர் அனந்தம் அன்ருே. மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்னர் ஆகித் திக கெலாம் அடிப்படுத்தும் திகிரியம் செல்வர் ஏனும் அக்குலத்து உடம்பு தோன்ற அன்றுதொட்டு இன்று காறும் ஒக்க கின் ருர்கள் வையத்து ஒருவரும் இல்லேயன்றே. (2) (யசோதா காவியம்) வான் ஆண்ட இக் சிாரும், மண் ஆண்ட மன்னர்களும் மாண்டு போன படியை இவை வாைக்து காட்டி யுள்ளன. இக்த அழிவு நிலைகளை இங்கனம் விழி தெரிய விளக்கியது தெளிவு கொண்டு உய்ய வேண்டும் என்று தருகி. இவ் வுலகில் இருந்து என்ன பலன் கண்டீர்? יה I : ■ o இங்கக் கேள்விக்குச் சரியாகப் பஇல் சொல்ல நேர் பரிசா கிள்ை விழி எ கிாே .ெ களிவாய்க் கோன்று. யானே எறிக் சிவினையூர்த்து, மாட மாளிகைகளில் இங்கே மகிமையோடு வாழ்க் காலும் உயிர்க்கு உ இ கலனே ஒர்க் து கொள் ளாகவர் தயர்க்கே கிலேயமாய்த் தாழ்க்க ஒழிவின் ார். ஒழிவு கிலையை உ ணர்ந்து உயர் கலம் உ நக 428. செத்துநிதம் பாடையிலே செல்வ ாைக் கண்டுமே ஒத்துணர்ந்து சற்றேனும் ஒராமல்-இத்தரையை எனறும் நிலையாக எண்ணி இடையிழிந்து பொன்றுகின்ருர் அங்தோ பொரிங்,து. (சு) இ-ள் செத்துப் போவா ை நாளும் கேரே கண்டும் நலம் ஒன்..ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/18&oldid=1325772" இலிருந்து மீள்விக்கப்பட்டது