பக்கம்:தரும தீபிகை 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 த ரு ம தி பி கை. காளுமல் இவ் வுலகை நிலை என்.று எண்ணி.அனேவரும் புலையாய்ப் பொன்றி ஒழிகின்ருர் என்பதாம் பொரிதல் = நிலை குலைந்து சிதை கல். பொன்றுதல்=அழிதல். வாழ்வு அகிக்கியமானது; விரைவில் அழிவது; என நூல்கள் உணர்த்தி வருகின்றன. அங்கச் சுருதி மொழிகளை உணராது போயினும் அழிவு கிலைகளை தேரே கண் எ கிரே கண்டிருந்தும் யாதொரு உறுதி கலமும் பேணுமல் வினே அலைவது விளிவான அவ கிலேயாம் என இது தெளிவாக உணர்த்துகின்றது. பாடை = செத்த பிணத்தை எடுத்துச் செல்லும் தடுக்கு. உயிர் நீங்கியவுடன் உடல் சவம் எனப்பட்டுப் புறங்காட் டுக்கு ஒதுக்கப்படுகின்றது. மன்னர் மன்னவாாய் மாண்புற்றி ருக்கவரும் மூச்சு கின்றதும் பினம் என்று இழிந்து படுகலால் வாழ்வின் முடிவினே அது படியறியக் காட்டியருள்கின்றது. கிலைமை கெரியாமல் நெஞ்சம் களித்துத் கிரிவார்க்கு இந்த அழிவுக் காட்சியை விழி காண விளக்கின் ஒரளவு தெளிவடைந்து பேரின்ப கிலையை நாடுவர் என்று கருதி அகிக்கிய கிலைகளைப் பல வகையிலும் மேலோர் அறிவுறுக்கி வருகின்றனர். இன்னம் பிறக்க இசைவையோ கெஞ்சமே! மன்னர் இவர்என்று வாழ்ங் கவாை-முன்னம் எரிங் தகட்டை மீதே இணைக்கோ வனத்தை உரிந்துருட்டிப் போட்டது கண்டு. ( 1) மேலும் இருக்க விரும்பினேயே வெள் விடையோன் சிலம் அறிந்திலேயே சிந்தையே-கான் கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப்பட்டவுடல் கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (பட்டினத்தார்) தம் உள்ள க்கை கோக்கிப் பட்டி ன து அடிகள் இப்படிப் பாடியிருக்கிரு அங்க ஞானத் துறவியின் வாக்குகள் ஞாலத்தில் எல்லார் உள்ளங்களிலும் எ தியொலி செய்கின்றன. வாழ்வின் இறுதி கிலையை கினைத்து கொள்வது உறுதி تترfجهما கலனேக் கருதி ஒழுக உதவி புரிகின்றது அவ்வாறு கினை யாது போவது கெடிய மடமை ஆகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/19&oldid=1325773" இலிருந்து மீள்விக்கப்பட்டது