பக்கம்:தரும தீபிகை 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. க ட் சி. 7.91 நச்சுப் பொய்கையில் கருமாை நோக்கி எச்சதேவன் பல கேள்விகள் கேட்டு வருங்கால, 'இவ்வுலகில் மிகவும் அதிசயமா னது எது’’’ சைக் கண் எ கியே கண்டிருந்தும், காமும் இப்படித்தானே போ வோம்' என்று மனிதர் எண்ணுமல் இருப்பதே பெரிய அதிசயம் என்று வினவிஞன். இறந்து பாடையில் போவா என அவர் பதில் உாைத்தார். ஒத்து உணர்ந்து ஓராமல் என்றது. செத்து ஒழியும் கிலையைக் கருதி கின்.டி உறுதி காடாமல என்றவாறு. "பொருள்களே மிகுதியாகச் சம்பாதிக்கும் வழிகளையும், சக போகங்களே அனுபவிக கின்ற முறைகளையும், துறைகளையும் உாை யாமல், கீ சேததுத் தாலைவாய் பாடையிலே போவாய்' என இப்படி இழவுக் கட்சிகளை எடுத்துக் காட்டுவது அச்சத்தை ஊட்டி அயர்ச்சியை நீட்டி காட்டி ைமுன்னேற்றத்தைக் கடைப் படுத்தும், மக்கள் உள்ளம் களர்ந்து ஊக்கம் குன்றி வாழ்க்கையில் நோக்கம் மாறுவர் என்.டி சில சொல்லநோவர். பொருள் சட்டங்களிலும், பொறி நகர்ச்சிகளிலும் எல்லா ரும் பாண்டும் வெறி கொண்டு கிரிகின்றனர்; அவர்க்கு யாரும் யாதும் போதிக்க வேண்டியதேயில்லை. மையல் மீதார்த்த அக்த வெய்ய வழிகளிலிருந்து சிறிது கிரும்பி கோக்கி மெய்யாகஉய்யும் வழியை சாடவே நிலையாமையை நூல்கள் கினேவுறுத்தி வரு கின்றன கினைப்பில் ஆக்கமும், மறப்பில் கேடும் மருவியுள்ளன. இறபபு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்புஎனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ? (இராமாயணம், அயோத்தி, மக்திா, 21) இறந்து பேசுவோம் என்பதை மறந்து கிற்பதை விட மனித ஊக்கு வே கேடு இல்லை என இது உாைத்துள்ளது. கருத்து என்ன? இறப்பின் கினேவு பிறப்பினே நீக்குதற்குப் பெருந்துணை புரிகின்றது. ஆகவே அது இங்கனம் பேச வந்தது. இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாகிலம் உடையிலே கடுவனது இடைபிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏ மங் காவலர் இடுதிரை மணலினும பலரே சுடுபிணக் 5 காடுபதி யாகப் போகித் தத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/20&oldid=1325774" இலிருந்து மீள்விக்கப்பட்டது