பக்கம்:தரும தீபிகை 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79.2 த ரு ம பி ைக. காடு பிறர்கொளச் சென்று மாய்ங்தனரே அதனல், யுேம் கேண்மதி அத்தை வியாது உடம்பொடு கின்ற உயிரும இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே: 10 கள்ளில் ஏய்ந்த முள்ளியம புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள ஆங்கண் உப்பிலாஅ அவிப் புழுக்கல் கைக்கொண்டு பிறககு கோக்காது இழிபிறப்பிளுேன் ஈயப் பெற்று 15 நிலம்கலன் ஆக விலங்கு பலி மிசையும் இன்னு வைகல் வாரா முன்னே செய்ங்.ே முன்னிய வினேயே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறககே. (புறம், 363) கடல் சூழ்ந்த இவ் வுலகமுழுவதையும் கக் கே தனியுசி மையாக் கொண்டு ஆண்ட ஆ சர்கள் பலர் மாண்டு சுடுகாடு அடைந்தனர்; உயிரோடு இருக்கவர் ஒருவரும் இலக் கள் ளிகள் அடர்த்த இடுகாட்டில் பாடைகள் அயலே கவிழ்த்து கிடக்கக் கட்டையில் வைத்து வாய்க்கரிசி இட்டுச் சுட்டு எரித்துச் சுே சாம்பலாக்கும் காலம் வரும் முன்னே உன் உயிர்க்கு நல்ல உறுதி நலனைச் செய்து கொள்ளுக | ங் ஒர் அ. சனே நோக்கி சிறு வேண் தேரையார் என்னும் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மடங்கல்=யமன். வெள்ளில்=பாடை. இன்னுவைகல்= அழிவு நாள். இன்னு வைகல் எய்து முன் இனிய கலனே எய்துக. சாவு நேரு முன்னே ஆவகை அறிக் து சிவர்கள் உய்ய வேண்டும் என்ற போதமுடையார் போதித்து வருகின்றனர். சீவகன் என்னும் மன்னன் எமசங்கத காட்டை ஆண்டவன். சிறந்த மதிமான். பல கலைகளிலும் வல்லவன்; சல்ல அமுகன் . இவனுக்கு காற்பத்தைக்து வயது கடந்து கொண்டிருந்த போது ஒரு காள் மாலையில் இனிய பூஞ்சோலையில் கனியே உலாவிக் கொண்டிருந்தான். அவ்வழியே இறக்க பிணக்கைப் பாடையில் வைத்துச் சிலர் எடுத்துப் போயிர்ை. சுடுகா ட்டை அடைன் து அதனே அவர் தகனம் செய்து மீண்டதை எல்லாம் இவன் கூர்ந்து பார்த்தான். கிலேயாமையை கினேக்தான். உலக வாழ்க்கையை வெறுத்தான்; தவ நிலையைக் கருதினுன் H அாண்மனேக்கு வன்திச ன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/21&oldid=1325775" இலிருந்து மீள்விக்கப்பட்டது