பக்கம்:தரும தீபிகை 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 793 அங்கப்புரம் புகுக் கான்; தனது அருமை மனைவியரிடம் உறுதி கலன்களை உாைத்து உய்தி நாடினன். கேவியரிடம் அன்று இவன் கூறியன அடியில் வருகின்றன. உப்பிலிப் புழுக்கல் காட்டுள் புலேமகன் உகுப்ப வேகக் கைப்பலி உண்டு யானும் வெள்ளில்மேல் கவிழ ருேம மைப்பொலி கண்ணின் ரோல மனேயகம மெழுகி வாழ இப்பொருள் வேண்டு கின்றீர்; இதனைர்ே கேண் மின்! என்ருன். கொல்சின யானே பார்க்கும் கூருகிர்த் தறுகண் ஆளி இல்எலி பாாத்து கோககி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே? பல்வினே வெள்ளம் ந்ேதிப் பகா இன்பம் பருகின் அல்லால் கல்வினை விளேயுள் என்னும் நஞ்சினுட் குளித் கல் உண்டே. ஆற்றிய மக்கள் என்னும் அருந்தவம் இலார்கள் ஆகின் போற்றிய மணியும் பொன்னும் பின்செலா பொன்னனிரே வேற்றுவர் என்று கில்லா விழுப்பொருள் பரவை ஞாலம நோற்பவர்க்கு உரிய ஆகும்; கோன்மினம் ருேம் என்ருன், (3) (சீவக சிந்தாமணி, முத்தி இலம்பகம்) இந்தப் பாசாங்களில் பதிந்துள்ள கருத்துக்களைக் கருதி யுனாவேண்டும் ஒரு முடி மன்னனுடைய எண்ணங்கள் படியறிய வல்துள்ளன. 'கான் சுடுகாட்டில் பாடையில் கவிழ்த்து விழ, சிங் கள் அரண்மனையிலிருந்து அ.மு அமைக்க வாழ்வு இது. இதனே நம்பி மோசம் போகலாகாது. ஆளி மதயானையைத் தின்னக் கருதுமேயன்றி எலியை விரும் ாது; மேலோர் பேரின்ப கிலேயில் ச.அவதன் றிச் சிற்றின பகதில் இழிக்க படார். எனது சல்வினை பால் நேர்க்க அரச போகங்களை கச்சி சிற்பது கஞ்சு குடிப்பது போல்வதாம்: பொறி வெறிகளே மறக்து அரிய தவ கிலையை மருவி என்றம் அழியாக அதிசய ஆனக்கத்தை அடைய விழைக் தேன்; தடையாதும் கூருமல் விேரும் கவ சிலம் பேணி உயர் கதியைக் காணுங்கள்' எனத் தன் மனைவியர்பால் மன்னன் உாைத்திருக்கும் இக்க இனிய உணர்வு நலங்கள் உள்ளம்கொண்டு எல்லாரும் உரிமையுடன் சிக்கிக்கத்தக்கன. ஞானக்காட்சி தோன்றியவுடன் ஊனக்காட்சிகள் யாவும் சனங் களாய் இழித்து காணல் ாேய்க் கழித்து ஒழித்து போகின்றன. 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/22&oldid=1325776" இலிருந்து மீள்விக்கப்பட்டது