பக்கம்:தரும தீபிகை 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 த ரு ம தி பி தி. 437. இம்பர் உலகெலாம் எய்தி அரசாகி உம்பர் புகழி உறைங்தாலும்-பம்பியெழு நீர்மேல் குமிழிபோல் கில்லாத வாழ்க்கையிது பார்மேல் உயிாக்குப் பயன். (at ) இ-ள் உலகம் முழுவதையும் தலைமையாய் -Tyణా L- க் து இர து சக்காாகி பதியாய்த் தேவர் புகழ வாழ்ந்தாலும் சீர் மேல் குமிழி போல் அவ்வாழ்வு விரைவில் அழிந்து போகலால் உயிர்க்கு உறுதியை உரிமையாக உணர்ந்து கொள்க என்பதாம். இது, என்றும் கிலையானகை கினைக என்கின்றது. உலக வாழ்வில் அரச பதவி மிகவும் உயர்ந்தது; அரிய பல புண்ணியப் பேற்ருல் அமைவது; அத்தகைய பெரிய வாழ்வும் அழிவுபாடுடையது ஆகலின் அழிவில்லாக கிலையைக் கருதி யுணர்வது ஆன்ம வுரிமையாய் மேன்மை மருவியது. பொன்னுலக வாசிகள் மண்ணுலக வாசிகளை யாண்டும் எளிதாக எண்ணுவது இயல்பு; அவமதிப்பாய்அங்கனம் கருதிப் பழகிய அவரும் வியத்து மதித்துப் புகழ்ந்து போற்ற என்றது உயர்க்க சீர்மை சீர்மைகளை உணர்ந்து கொள்ள கின்றது. வானம் புகழ என்ற கல்ை வையத் தில் அவைைடய மதிப் பும் மாண்பும் வசப் பிடலரியன என்பது பெறப்பட்டது. செல்வ வளங்கள் கிறைந்து சீர்மைகள் மிகுந்த அரச வாழ்வு பலவகை மாட்சிமைகளை அடைந்து ைளமையால் கிலேயாமையைத் தெளிவுறுத்த அது இங்கே கசட்சிக்கு வக்கது. கண்ளுல் காண்பது, காகால் கேட்பது, மனதால் கினைப் பக என்னும் இவை காட்சி கேள்வி எண்ணம் என கின்று உணர்ச்சியை ஊட்டுகின்றன. உள்ளம் ஒளிபெற உணர்வு கெனி வுமகின்றது. கல்வி கேள்விகள் கல்ல பயன்களை கல்கி வரு கலால் அவை சிவ ஒளிகளாய் மேவியுள்ளன. எனேத்தானும் கல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (குறள், 416) என்ற கல்ை கேள்வியின் பயனும் கயனும் நன்கு அறியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/23&oldid=1325777" இலிருந்து மீள்விக்கப்பட்டது