பக்கம்:தரும தீபிகை 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. க ா ட் சி. 795 உள்ள க்கை உயர்த்தி, உணர்வை ஒளி செய்து, உயிர்க்கு உசகி புரிவது எதுவோ அதுவே நல்ல கேள்வியாம். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் மறு புல மன்னர் மேல் ஒரு முறை சீறி எழுந்து போர் செய்ய மூண்டான். உயிர்க்கு உறுதி நோக்காது எப்பொழுதும் உலக வாழ்க்கையி லேயே கலக கோக்கமாய்த் தலைமை காண விழைவது ஈலமாகாது என மாடலன் என்னும் மகிமான் அவனுக்கு கிலையாமையை கின்ே வு. கதின்ை. அவன் கூறிய உறுதி மொழிகள் அரிய பல உணர்வு கலங்களை உதவியருளின. அயலே வருகின்றன. கடற்கடம்பு எறிந்த காவலன் ஆயினும், விடர்ச்சிலே .ெ பாறித்த விறலோன் ஆயினும், நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேனிலே உலகம் விடுத்தோன ஆயினும், 5 போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக் கூற்றுவரை கிறுத்த கொற்றவன் ஆயினும், வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும், இகற்பெருங் தானே யோ டிருஞ்செரு வோட்டி 10 அகப்பா எறிந்த அருந்திறல ஆயினும், உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் ருேம் ஆடிைேன் ஆயினும், சதுக்கப் பூதரை வஞ்சியுள் கருது மதுக்கொள் வேள்வி வேட்டோன ஆயினும், பtக்கூற் ருளர் யாவரும் இன்மையின் யாக்கை கில்லாது என்பதை உணர்ந்தோய்! மல்லல்மா ஞா லத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் கில்லாது என்பதை வெல்போர்த் தண் தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரில் 20 கண்டனே அல்லையோ காவல் வேங்தே! இளமை கில்லாது என்பதை எடுத்து சங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா: திருளுெமிர் அகலத்துச் செங்கோல் வேங்தே! நரைமுதிர் யாக்கை யுேம் கண்டன: 25 விண்ணுேர் உருவின் எய்திய கல்லுயிர் மண்னேர் உருவின் மறிக்கினும் மறிக்கும்: 1: 五

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/24&oldid=1325778" இலிருந்து மீள்விக்கப்பட்டது