பக்கம்:தரும தீபிகை 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 த ரு ம பிே ைக. மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் பறிக்கோப் விலங்கின் எய்தினும எய்தும; விலங்கின யாக கை விலங்கிய இன்னுயிர். 80 கலங்களுர் கரகாைக கானிைனும காணும; ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு கின்று இயலாது: செய்வினே வழித்தாய் உயிர்செலும் என்பது பொய்யில் காட்சியோர் பொருளுரை ஆதலின் 35 அருமறை மருங்கின் அரசர்க்கு ஒக கிய பெரு கல வேள்வி செய்யல வேண்டும; காளேச் செயகு வட அறம்எனில் இன்றே கேள்வி கல லுயிர் நீங்கினும நீங்கும்: இது என வரைந்து வாழுகாள் உணர்ந்தோர் 40 முதுர்ே உலகில் முழுவதும இலக்ல. (சிலப்பதிகாரம் 28) அரிய செயல்களைச் செய்த பெரிய கீர்த்திகள் வாய்ந்திருக்க மகுட மன்னர்கள் எல்லாரும் அழிந்து போயினர் இளமையும் செல்வமும் என்.லும் கழித்து தொலையும் இயல்பின, நாளை விண் ஆக்காமல் கம் உயிர்க்கு கல்லதைச் செய்து கொள்பவமே உய்தி கண்டு உவகை யு.அகின்றனர் எனச் சேர வேங்தனுக்கு அக்த வேதியன் இங்கனம் போகித்திருக்கிருண். பேச கன யாப் வக் துள்ள இக்கப் பாடலில் பல சரிதங்கள் பொதிகதிருக்கின்றன. பொருள் விலைகளை ஊன்றி உணர்த்து கொள்க. ர்ேமேல குமிழிபோல் கில்லாத வாழ்க்கை இது பார்மேல் உயிர்க்குப் பயன். வாழ்வின் கிலைமையை ஒர் உவமையால் குறித்துக் காட்டி உறுதிகலனை உரிமையுடன அடைய இது உருகி வேண்டியது. கில வாழ்க்கையை ர்ேக் لكلوي لأنه رقى என்றது விரை வில் அழியும் விளிவு கருதி. குமிழ் = உருண்டு கிசண்ட வடிவம். குமிழ்ங்கிருப் பது குமிழி என வக்கது. ஒர் உருவாய்த் தோன்றி சிறிது கின்று கடிது மறைதலின் கிலேயற்ற வாழ்வுக்கு அ.த ஒப்பாயதன. நீரில் குமிழி இளமை: கிறை செல்வம் நீரில் சுருட்டு நெடுங் திரைகள-ரிேல் எழுத்தாகும யா க்கை கமாங்காள்! என்னே வழுத்தாத தெமபிரான் மன்று. (திே நெறி விணக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/25&oldid=1325779" இலிருந்து மீள்விக்கப்பட்டது