பக்கம்:தரும தீபிகை 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 797 ர்ேக்குமிழி போன்றவுடல் கிற்கையிலே சாசுவதம் சேர்க்க அறியாமல் திகைப பேனே பைங்கிளியே! (1) ர்ேக்குமிழி பூணமைத்து கின்ருலும் கில்லாமெய் பார்க்குமிடத்து இதன்மேல் பற்றறுவது எங்காளோ? (2) (தாயுமானவர்) இவற்றுள் ர்ேக்குமிழி வந்துள்ளமை காண்க. “The earth hath bubbles as the water has, And these are of them.” (Macbeth 1-3) 'ர்ேக்குமிழி போல் இவை கிலத்தின் குமிழிகள்' என உலகில் உலாவி மறையும் உருவத் தோற்றங்களே மேல் காட்டுக் கவிஞரும் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கைஎன் றெண்ணித்-தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்னறி வாளரை நேர்ப்பார்யார் மீனிலத்தின் மேல். (காலடியார்) கிலையற்ற வாழ்வின் கிலைமையை உணர்ந்து கிலையான கிலே யை அடைந்து கொள்பவரே கலையான அதிசய கிலையினர் என் னும் இது ஈண்டு அறிய உரியது. உண்மை கண்டு உறுதி கா.இ.க. --- 428 மின் எனவே தோன்றி மிகமாயும் இவ்வுடம்பைப் பொன்னும் மணியும் புனே கதுமே-தன்னதெனக் காத்தோம்பு கின் ருர் கருதார் உயிர்கலனே மூத்தோங்கி விவாா முறை. இ-ள் மின்னலைப் போல் தோன்றி விாைத்து மாய்கின்ற உடல் க3ளப் பொன்னும் மணியும் புனேத்து போற்றுகின் ருர்; உயிர்க்கு உரிய கலன்களை யாதும் உணராமல் யாவரும் அவமே மூத்து அழிவதே எங்கும் இயல்பாயுள்ளது என்பதாம். (yعے) உடம்பு உயிர் கிலேயமாயிருத்தலால் அதன்பால் இயல்பாகவே வேர்களுக்கு அபிமானங்கள் பெருகி யுள்ளன. அரிய முத்தித் திருவை அடைதற்கு உரிய கருவியாய் அமைத்துள்ளமையால் மானிட சேகம் மிகவும் மேன்மையாக மகிக்கப் பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/26&oldid=1325780" இலிருந்து மீள்விக்கப்பட்டது