பக்கம்:தரும தீபிகை 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 த ரு பிே கை. இக்க இனிய து ையைக் கொண்டு பெற வேண்டிய பேம் றைப் பெருமல் பிழைபாடுசெய்வது பேகைமையாய் முடி கின்றது. 'கருவியைப் பொருள் என ற எண்ணிக் களிப்பவர் கயவர்' என்றபடி இழிப்புரு மல் விழிப்புத வேண்டும். .ெ கற்கு அரிய அருமையும், விரைவில் உழியும் சி.டிமை யும் ஒருங்கே மருவியுள்ளமையால் மனித தேகம் பெற்றவர் அக ல்ை உற்ற பயனை உடனே கடையா வழி ஊனம் அடைய தேர் கின் ருர். உரிய உயிர்க்கு இனியது புரிவது பெரிய மகிமை ஆகிறது. o - * * - ■ . ஆன ம க ச ட டட டே சட பங்ா ஞான சீலாாய் மேன்மை அடைகின்றனர் .அங்கனப் அல்லாதவர் ஊன உடலையே ஒம்பி ஈனம் உறுகின்றனர். கருதி முயன்ற அளவு க.கி விளைகின்றது. சீவனுக்கு உலகிலம் நாடாக போது அக்க வாழ்வு பாவ பழிகளில் படிங் தன பாழாய் ஒழி,கலால் கீழாய் இழிகின றது. கரும கலம் கருதாமல் பொறி வெறிய சாய் இங்கே புலே பாடிக் கிரிபவர் மறுமையில் வறியாய் அங்கே ம. கி புழலு கின்ருர், அறம் படியாதவர் மறம் டிந்த மடிகின் ருர். மறம்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறஞ்சுவர் ஒட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்! அறஞ்சுவர் ஆகி கின்ற அரங்களுர்க்கு ஆட்செய்யாதே புறஞ்சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே. (கிருமாலே) ஆன்ம கலனே மறக்க தேக மோகிகளாய் கின்றவர் சாக நேர்க்கபோது முடிவில் அடையும் பரிகாட கிலேயை இப் பாசம் உணர்த்தியுள்ளன. புறம் சுவர் ஒட்டை மாடம் என் மது உடம் பை. உயிர்க்கு உறுதி கேடாமல் உடலோம்பி வந்தவர் காம் கொழுக்க வளர்க்க சரீாக்கைக் கழுகும் காக மும் கவ்வித் தின்ன பாவச் சுவர்கள் குழ்க்க காகச் சிறைக்குள் விழ்க்க கைந்த துடிப்பர் என்பதாம். என்றும் கிலேயான இனிய உயிர்க்கு இகம் புரிந்து கொள் ளாமல் பொன்றி ஒழியும் உடலையே போற்றிப் புனைந்து பொறி வெறியில் களிக் த கிற்பவர் ஆன்ம வுரிமையை இழந்து மேன்மை யாவும் ஒழித்து அவமே இழித்து அழிந்து கழிகின் ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/27&oldid=1325781" இலிருந்து மீள்விக்கப்பட்டது