பக்கம்:தரும தீபிகை 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 983 தமக்கு வேண்டிய இாையைப் பகுள கால க்தில் சேமம் செய்து வைத்துக் கொள்கின்றன. உழை சிலும பிழைப்பிலும் சீர்மை யடைந்துள்ளமையான் சீவிய வாழ்வுக்கு அவற்றின் ர்ேமை எடுத்தக் காட்டாக வந்துள்ளது. வேலை செய்யாமல் சோம்பியிருக்கும் ஒரு மடியனுக்கு எறும்பின் கிலைமையைச் சட்டிக் காட்டி ஒரு பெரியவர் அரிய கிேயை இனிது பேச கித்திருக்கிரு.ர். “Go to the ant, thou sluggard: consider her ways, and be wise.” (Bible) "சோம்? யே! எறுமபினிடம் போய் அகன் தொழில் முறைகளை கோக்கி க் கெளிவடைந்து கொள்' என்று சாலமன் என்னும் யூத மன்னன் ஒரு மடியனைப் பார்க்க இவ்வாறு கூறி யிருக்கிருர் மடி மனிதனை எம்பினும் இழிஞனுக்குகின்றது. மடியுள் மிடியும் மடியின்மை யுள்ளே முடியும் குடியாய் முடியும்-படியை இனிது தெளிந்தே இளிவில் இழியா மனிதன் மகிமை பெறும். மடியன் மிடியளுய் இழிகின்ருன்; மடியின் மி முயல்பவன் முடி மன்னனப் உயர்கின் ருன். இக்க உண்மையை யுணர்த்து உய்தி பெறுக. 479. மாரி என வழங்கும் வள்ளல் உறவெய்தி கேரில் இருங்தாலும் நீள் வறுமை-திரும் வழியின்றி அங்தோ மடியர் அடியோடு அழிகின்ருர் என்னே அது (க) இ-ள் மேகம் போல் வழங்குகின்ற உயர்க்க உபகாரிகள் உரிமை யோடு உதவி புரிந்தாலும் மடியர் மிடி சீர்த்து வாழார்; குடி סר* தாழ்ந்து அடியோடு அழிக்தே போவர் என்பதாம். சோம்பல் ஒரு கொடிய நோய், அதற்கு இடங் கொடுக்க லாகாது; கொடுத்தால் குடியைக் கெடுத்தே விடும். மடியோடு சிறிது கோம் பழகிலும் உணர்வு குடி போய் உள்ளம் பழுதாக கேர்ன்ெறது. உயிர் கிலே பாழாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/212&oldid=1325966" இலிருந்து மீள்விக்கப்பட்டது