பக்கம்:தரும தீபிகை 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

982 த ரும பிே ைக குடி குன்றம் என்னக் குலவும். மடியின் மி மகியூன்றி முயன்று வருபவனுடைய குடி பல வகைகளினும் உயர்ந்த கெடி த ஒங்கி கிலவும் என்பதை இங்க பட விங் பம் உணர்த்தி கினறது. குன்றம் = மலை சோம்பலின்றி முயன்று வருபவனிடம் செல்வம் பெருெ வரும் ஆதலால் மடி பிலான் குடி வளங்கள் பல சான் த அதிசய கிலையில் உயர்ந்து எவரும் த கி செய்யும்படி துலங்கி கிற்கின்றது. “மடியிலான் செல்வம்போல் மரன் தந்த அச்செல்வம் படியுண்பார் நுகர்ச்சி போல் பல்சினே மிளு று ஆர்ப்ப (தலி, 35) வசங்க காலத்தில் மாங்கள் குளிர்ச்சியாய்த் தழைத்து கின்ற கிலேகளே இது உணர்க்கியுளளது. சோம்பல் இல்லாதவனிடம் செல்வ வளங்கள் பெருகி மிளிர்தல போல மாங்கள் பலவகை மலர்கள் பூத்துச் செழி கத கின்றன; அக்க உழைப்பாளி செல் வத்தை எல்லாரும் உடுை மகிழ்வது போல் வண்டுகள் அங்கே ஒலித்து உலா வின க. ைவிளக.கி யிருக்கும் இதன் அழகை தனித்து நோக்குக. மடியின. மையோடு ஊக்கமும் கலந்தபோது கான் ஆக்கம் பெருகி வரும் ஆகலால் அது அயலே மருவி வந்தது. 'ஊக்க வேங்தன் ஆக்கம போல விக்கம் கொண்டு வெம்மைய வாகி இலேப்பூண் திளேக்கும் ஏங் திள முலையள். (பெருங்கதை, 3-5) ஒர் அரசகுமாரியின் தனங்களைக் குறித்து வன்துள்ள இதில் ஊக்க வேந்தன் ஆக்கம் உவமையாய் வந்துள்ளது. ஒப்பின் துட்பம் ஒர்ல்து உணரகதக்கது. காவியக் கவிகளுடைய சொல்லும் பொருளும் சீவிய கிலைகளைத துலக்கி ஒவியக் காட்சிகளாய் ஒளி புரிக் த எவ் வழிவும் சுவை சாங் த வருகின்றன. யாரும் மடி மண்டி விருக்கலாகாது; எல்லாரும் ஊக்ெ உழைக்க வேண்டும்; யூகமாய் முயன். ஆக்கங்கள் பல அடைக் து யாவரும் பாக்கியசாலிகளாய்ப் பாரில் வாழ வேண்டும் قهT است تا با تکه அநூல்கள் பல வழியாகப் போதித்திருக்கின்றன. சிறிய பிராணிகளும் உரிமையோடு உழைக்கின்றன. சோம் பலின் றி உழைப்பதில் எ.அம்புகள் கலை சிறக்து கிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/211&oldid=1325965" இலிருந்து மீள்விக்கப்பட்டது