பக்கம்:தரும தீபிகை 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். ()8] யே வினைகள் துன்பங்களை விளைத்து வருதலால் அவை பாவங்கள என அஞ்ச நேர்ந்தன. கல்ல கருமங்கள் யாண்டும் இன் பங்களை கல்கி வருகின்றன. சருமம் கானம் தவம் வேள்வி என்பன எல்லாம் மனம் மொழி மெய்களால் இனிது மருவி வரு கிற புனித கருமங்களேயாம். கருதிய எதையும் உறுதியாக உதவி வரு கலால் கருமம் கம்பகதரு என வங்கது. கல்வினே என்னும் கன்பொற் கற்பகம் மகளிர் என்னும் பல்பழ மணிக்கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ணப்பூத்துச் செல்வப் பொம் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து கின்றது ஒல்கிப்போம் பாவககாற்றின் ஒழிக.இப் புணர்ச்சி என்ருன். (சிந்தாமணி, 2728) சிமன்த மனவி, உயர்க்க மக்கள், கல்ல செல்வங்கள், இனிய போகங்கள் யாவும் கல்வினையாகிய கற்பகம் ல்ைகியா ளம் என இது உணர்க்கியுள்ளது. யாண்டும் இன்ப மணம் விசிக் குளிர் கிழல் விளிங்த பசுமை சாக்து செழித்துப் பூக்கப் பழுத்துக் தழைக்கிருக்கும் அக்க நல்ல குடி வாழ்வில் பாவக் காற்ற படின் பரிசி குலைந்து போம் என்ற களுல் திமையால் கேரும் இழிவு கிலைகள் எளித தெளியலாம். புனிதமான நல்ல கருமமே மனித வாழ்வை மகிமைப்படுக்கி வருகின்றது. செயல் இமுக்த இழிக்கிருத்தவன் மயலுழக்த ஒழிக் த போகின் ருன். ஊக்கமும் உணர்ச்சியும் உழைப்பும் உயர்ச்சிகளின் உயிர்ப்பு களாயுள்ளன. உயர்க்கவர்களாய் உலகில் சிறந்து விளங்குகின்ற வர்பால் இக்கத் தன்மைகள் கன்கு சாங்திருக்கின்றன. மடியும் மடமையும் மறதியும் மனித வாழ்வை இழிவுபடுத்தி விடுதலால் அவை குடிகேடுகள் என முடிவாகியுள்ளன. படியேறி மேலே போகின்றவர் இப்பழி கிலைகளை அடியோடு சீக்கி எவ்வழி யும் ஊக்கி முயன்று ஒளி புரிந்து மிளிர்ன்ெருர். மடி இன்றி ஊக்கி மதி யூன்றி என்றது உயர்க்க முயற்சியாள லுடைய சிறந்த நீர்மை சீர்மைகளைக் கூர்மையாக ஒர்ந்த கொள்ள வக்கது. உணர்ச்சியோடு ஊக்கி முயல்பவர் அரிய பல செல்வங் களேயடைத்து உயர்த்த விளங்குவர் ஆதலால் அவர் பிறக்க குடி யும் பெருமை மிகப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/210&oldid=1325964" இலிருந்து மீள்விக்கப்பட்டது